Thursday, September 18, 2014

TAMIL G.K 1221-1240 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

TAMIL G.K 1221-1240 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

1221. பொதுஅறிவு | தஞ்சாவூர் சிறப்பு

       Answer | Move the mouse over answer | Hover over me         தலையாட்டி பொம்மை        

1222. பொதுஅறிவு | செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் -

       Answer | Move the mouse over answer | Hover over me         விழுப்புரம்        

1223. பொதுஅறிவு | குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் -

       Answer | Move the mouse over answer | Hover over me         திருநெல்வேலி        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

1281. பொதுஅறிவு | நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?

       Answer | Move the mouse over answer | Hover over me         நார்வே        

1282. பொதுஅறிவு | வெறும்‬ கண்களால் பார்க்க முடியாத கோள்?

       Answer | Move the mouse over answer | Hover over me         யுரேனஸ்        

1283. தமிழகத்தின் சிறப்புகள் | உலகின் நீளமான கடற்கரை

       Answer | Move the mouse over answer | Hover over me         மெரீனா 13 கி.மீ        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கண்டுபிடுப்புகள்

TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கண்டுபிடுப்புகள்

1181. கண்டுபிடுப்புகள் | மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         பெஸ்ஸி நெஸ்மித்        

1182. கண்டுபிடுப்புகள் | கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         கிரேஸ் கோப்பர்        

1183. கண்டுபிடுப்புகள் | மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         தாமஸ் ஆல்வா எடிசன்        

1184. கண்டுபிடுப்புகள் | நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஜேம்ஸ் வாட்        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1161. கருவிகள் | சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         பாலை        

1162. கருவிகள் | மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         நெய்தல்        

1163. கருவிகள் | மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         மருதம்        

1164. கருவிகள் | ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         முல்லை        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Tuesday, September 16, 2014

TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

1141. உலக வரலாறு | ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1993)        

1142. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை -

       Answer | Move the mouse over answer | Hover over me         விண்ட்சர்        

1143. உலக வரலாறு | உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை -

       Answer | Move the mouse over answer | Hover over me                

1144. கருவிகள் | காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்

       Answer | Move the mouse over answer | Hover over me         ராட்லன்        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Monday, September 15, 2014

TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

1121. உலக வரலாறு | பன்னாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1920)        

1122. உலக வரலாறு | முசோலினி வெளியிட்ட பத்திரிக்கை-

       Answer | Move the mouse over answer | Hover over me         (அவந்தி)        

1123. உலக வரலாறு | தேசிய சோஷலிஸ்டு கட்சியை நிறுவியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஹிட்லர்)        

1124. உலக வரலாறு | பாசிசம் என்பது என்பவரது கொள்கையாகும்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (முசோலினியின்)        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

1101. உலக வரலாறு | இயேசு சகையை நிறுவியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (இன்னேயஸ் லயோலா)        

1102. உலக வரலாறு | ஜெனிவா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜான்கால்வின்)        

1103. உலக வரலாறு | பிரதிநித்துவம் இல்லையேல் வரியில்லை என்ற முழக்கம் எந்த நாட்டு விடுதலைப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்டது

       Answer | Move the mouse over answer | Hover over me         -(அமெரிக்கா)        

1104. உலக வரலாறு | பொது அறிவு என்னும் நூலின்ஆசிரியர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (தாமஸ்பெயின்)        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1081. இந்திய வரலாறு | இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானம் கொண்டு வந்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜி.சுப்ரமணிய அய்யர்)        

1082. இந்திய வரலாறு | வேதாரண்ய உப்பு சத்யா கிரகத்திற்கு தலைமை தாங்கியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ராஜாஜி)        

1083. இந்திய வரலாறு | சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (வ.உ.சிதம்பரனார்)        

1084. இந்திய வரலாறு | தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட உறுப்பினர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (எஸ்.பி.சின்ஹா)        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Friday, September 12, 2014

TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

1201. பொதுஅறிவு | உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஸ்புட்னிக்        

1202. பொதுஅறிவு | விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு -

       Answer | Move the mouse over answer | Hover over me         நாய்        

1203. பொதுஅறிவு | விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         லைகா        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Wednesday, September 10, 2014

TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்

TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்

1261. தமிழகத்தின் ஏரிகள் | பேரிஜம் ஏரி

       Answer | Move the mouse over answer | Hover over me         கொடைக்கானல்        

1262. தமிழகத்தின் ஏரிகள் | செம்பரம்பாக்கம்

       Answer | Move the mouse over answer | Hover over me         காஞ்சிபுரம்        

1263. தமிழகத்தின் ஏரிகள் | கழிவேலி ஏரி

       Answer | Move the mouse over answer | Hover over me         விழுப்புரம்        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011

TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011

1241. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை(46,81,087)        

1242. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை குறைவான மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         பெரம்பலூர்(5,64,511        

1243. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை(26,903)        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts