Thursday, September 18, 2014

TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1161. கருவிகள் | சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         பாலை        


1162. கருவிகள் | மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         நெய்தல்        


1163. கருவிகள் | மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         மருதம்        


1164. கருவிகள் | ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         முல்லை        


1165. கருவிகள் | தொண்டகப் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது -

       Answer | Move the mouse over answer | Hover over me         குறிஞ்சி        


1166. பொதுஅறிவு | தமிழ் மொழியின் பிரிவுகள்

       Answer | Move the mouse over answer | Hover over me         - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்        


1167. பொதுஅறிவு | தமிழ் மொழி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது -

       Answer | Move the mouse over answer | Hover over me         மூன்று        


1168. பொதுஅறிவு | கோனஸாஸ்த்ரா என்பது -

       Answer | Move the mouse over answer | Hover over me         உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு        


1169. பொதுஅறிவு | பந்து என்பது -

       Answer | Move the mouse over answer | Hover over me         உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்        


1170. பொதுஅறிவு | நீலகிரியில் வாழும் பழங்குடியினர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         தோடர்கள்        


1171. பொதுஅறிவு | தீக்ரிஷி என்பது -

       Answer | Move the mouse over answer | Hover over me         255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்        


1172. பொதுஅறிவு | மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஏர்        


1173. பொதுஅறிவு | நன்கோள் என்பது -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஏர்        


1174. பொதுஅறிவு | திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை -

       Answer | Move the mouse over answer | Hover over me         தாமிரபரணி        


1175. கண்டுபிடுப்புகள் | விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         எஸ். சந்திரசேகரன்        


1176. கண்டுபிடுப்புகள் | அணுசக்தி பற்றி ஆராய்ந்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஹோமிபாபா        


1177. கண்டுபிடுப்புகள் | ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         அப்துல்கலாம்        


1178. கண்டுபிடுப்புகள் | மரபணு பற்றி ஆராய்ந்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்        


1179. கண்டுபிடுப்புகள் | இந்திய தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஜானகி அம்மாள்        


1180. கண்டுபிடுப்புகள் | வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி        






Popular Posts