TRB

TNTET

Friday, 26 September 2014

சி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) கடந்த 21-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 964 மையங்களில் நடந்தது. இந்த நிலையில், சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ
ஆன்சர்) சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. கீ ஆன்சரை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். உத்தேச விடைகளில் தவறு இருப்பதாக கருதினால் உரிய ஆவணங்களுடன் ctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) அனுப்புமாறு சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,