TRB

Saturday, 16 May 2015

பொறியியல் படிப்புக்கு தமிழகம் முழுவதும் மே 15 வரை 1.69 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

பொறியியல் படிப்புக்கு தமிழகம் முழுவதும் மே 15 வரை 1.69 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதுவரை மாநிலம்
முழுவதும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 236 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் மட்டும் 3 ஆயிரத்து 940 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 27 ஆயிரத்து 125 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. நான்காம் நாளான நேற்று 2 ஆயிரத்து 519 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. சென்னையில் மட்டும் 680 விண்ணப்பங்கள் விற்பனையானது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.