TRB

TNTET

Tuesday, 2 June 2015

பள்ளிக்கல்வித்துறையில் 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் விவரம்: 
1.கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக பணியமர்த்தப்படுகிறார். 

2.விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயகுமார் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் பணியமர்த்தப்படுகிறார். 
3.திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
4.கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி பொன்.குமார் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
5.கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர்செல்வி தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
6.தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தமிழரசு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் (கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்எஸ்ஏ பொறுப்பு), 
7.கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமசாமி கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
8.தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முனுசாமி பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
9.நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
10கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஞானகவுரி சேலம் மாவட்ட  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
11.புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அருள்முருகன் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 
12 காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 

13.சேலம் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி உஷா காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். 

1.Kanyakumari Mr.Radhakrishnan to PTA Secretary, Chennai    
                                     
2.Virudhu Nagar CEO Mr.Jayakumar to Kanyakumari    
                                                    
3.Tiruvannamalai SSA CEO Mr.Pugalhendhi to Viruthunagar 
                                       
4.Krishnagiri SSA CEO Mr.Ponkumar to Tiruvannamalai 
                                                            
5.Karur CEO Mrs.Tiruvalarselvi to Tanjore 

6.Tanjore CEO Mr.Tamilarasu to Krishnagiri   
                                                                                  
7.Krishnagiri CEO Ramasamy  to karur      
                                                                                
8.Tuticorn CEO Mr.Munusamy to Perambalur   
                                                                                     
9.Nagapattinam CEO Ramakrishnan to Tuticorn  
                                                  
10.Coimbatore CEO Mrs.Gnanagowri to Salem.  
                                                      
11. Kancheepuram CEO Mrs.Shanthy to Pudhukottai   
                                                         
12.Pudhukottai CEO Mr.Arulmurugan to Coimbatore   
                                                                          
13.Salem SSA CEO Usha to Kancheepuram




Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,