TRB

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.

Friday, 31 July 2015

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் 31.07.2015 முதல் 06.08.2015 (தொடக்கக் கல்வி), 07.08.2015 (பள்ளிக்கல்வி) வரை விண்ணபிக்கலாம்.

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, தற்போது அந்தந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம் : 3 ஆண்டுகள் என்பது 1 ஆண்டாக குறைகிறது.பதவி உயர்வு பெற்றோருக்கு தடை ஏதும் இல்லை. ஆகஸ்ட் முதல் வாரம் முதல் விண்ணப்பங்கள் பெறப்படுதல். இரண்டாவது வாரம் முதல் கலந்தாய்வு. ஆகஸ்டுக்குள் கலந்தாய்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 30 July 2015

TNPSC ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு 31.07.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் மறைவை முன்னிட்டு 30.07.2015 அன்று பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு 31.07.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC தொகுதி-IV ல் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 31.07.2015 அன்று நடைபெறுகிறது.

தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் மறைவை முன்னிட்டு 30.07.2015 அன்று பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்று நடைபெறவிருந்த 2013-2014 மற்றும், 2014-2015 தொகுதி-IV ல் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிக்கான
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 29 July 2015

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கான விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வை கடந்த 26-ந்தேதி நடத்தியது. 1241 பணியிடங்களை நிரப்ப நடந்த இந்த தேர்வை 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். தேர்வுக்கான விடைகள் தேர்வாணைய இணையதளத்தில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கண்ணீர் அஞ்சலி | மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.குடும்பத்தினர் கண்ணீர்முன்னாள் ஜனாதிபதி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 27 July 2015

TNPSC GROUP 2 ANSWER DOWNLOAD

  1. TNPSC GROUP 2 ANSWER BY Shri Malar Academy, Harur

  2. TNPSC GROUP 2 ANSWER BY THENI IAS ACADEMY

  3. TNPSC GROUP 2 ANSWER BY AASEAN VISAC TNPSC FREE COACHING CENTRE ERODE


Tags :
TNPSC GROUP 2 ANSWER DOWNLOAD, trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC NEWS | குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 89 மகப்பேறு மற்றும்குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கு, முதன்முறையாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த உள்ளது; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தமிழகத்தில், 1,241 அரசு வேலைக்காக, நடந்த, குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 1.55 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 'தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான -
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 25 July 2015

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆன்லைனில் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

நடைபெற்ற, ஜுன் 2015 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வுர்கள் உட்பட) தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இணையதளத்திலிருந்து தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு: 1. தனித்தேர்வர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 22 July 2015

ஆசிரியர் தகுதித்தேர்வு உச்சநீதிமன்ற வழக்கு | 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வதால் இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுக்கான நூல்கள் விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் 32 மாவட்ட நூல கங்கள் உட்பட 4,024 நூலகங்கள் உள்ளன. இவற்றுக்கு மாவட்ட நூலக ஆணைக்குழு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாக இருப்பதால், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 2-வது கட்ட கலந்தாய்வு ஆக.7-ம் தேதி: ஜூலை 23 முதல் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாக இருப்பதால், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 600 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 15
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.ஆகஸ்ட் 4-ம் தேதி கடைசி நாள்

தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் அரசு செவிலியர் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த செவிலியர் பள்ளிகளில் 2 ஆயிரம் டிப்ளமோ நர்ஸிங் இடங்கள் உள்ளன. இந்நிலையில் அரசு செவிலியர் பள்ளிகளில் 2015 - 2016-ம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 19 July 2015

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 18 July 2015

மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு, வரும் 22-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு, வரும் 22-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு கணினி சான்றிதழ் தேர்வு முடிவு வெளியீடு.

தமிழக அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர, கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தகுதியை பெறாதவர்களும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனாலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 14 July 2015

‘கருணை வேலை கேட்டு மனு செய்வோர் அரசு வழங்கும் பணியை ஏற்க வேண்டும். தாங்கள் விரும்பும் பணியைத்தான் தர வேண்டும் என கேட்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘கருணை வேலை கேட்டு மனு செய்வோர் அரசு வழங்கும் பணியை ஏற்க வேண்டும். தாங்கள் விரும்பும் பணியைத்தான் தர வேண்டும் என கேட்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி. இவரது கணவர் சண்முகநாதன்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 13 July 2015

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல வழக்கு; இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரைஉயர்நீதிமன்றத்தில் திரு. எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்டபொது நல வழக்கு(வழக்கு எண்.11987/2015) இன்று நீதிமன்ற எண்.9ல் விசாரணைக்கு வரவுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 6 July 2015

திருமணமான பெண்ணுக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலைபெற சட்டப்படி உரிமை-சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டத்தின் முன் ஆணும், பெண் ணும் சமம் என்பதால், திருமணமான பெண்ணுக்கும் கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப் பித்துள்ளது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் நொச்சிக்குப்பை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் இடமாறுதல் ,பதவி உயர்வு கலந்தாய்வு -விண்ணப்பம அனுப்புவதில் திடீர் மாற்றம் ?கல்வித்துறை புதிய உத்தரவு



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 9 பட்டப் படிப்புகளுக்கு 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 9 பட்டப் படிப்புகளுக்கு 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்டோமேட்ரி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த பட்டப் படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப் படுகிறது. இந்த விண்ணப்பங்கள் 17-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பத்தை நேரில் பெறு பவர்கள், அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு விண்ணப்ப மனுவுடன் சென்னையில் பண மாக மாற்றத்தக்க வகையில் ரூ.350-க்கான கேட்பு வரை வோலையை (டிடி) இணைத்து கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் ‘செயலாளர், தேர்வுக் குழு’ என்ற பெயரில் வரைவோலை எடுக் கப்பட வேண்டும். தாழ்த்தப்பட் டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் சாதி சான்றிதழின் 2 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பு ஏட்டை www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கேட்பு வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கேட்பு வரைவோலை இணைக்கத் தேவையில்லை. பிளஸ் 2 வகுப்பில் தொழில் கல்வி பாடப்பிரிவில் (Vocational Stream) படித்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு 8 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் இருந்தன. இந்த ஆண்டு பி.எஸ்சி.ஆப்டோமேட்ரி பட்டப்படிப்பு புதிதாக வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 4 July 2015

பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் , அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளில் கிடைக்கும்.

பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்.சி., ரேடியோ தெரபி, பி.எஸ்.சி., கண் சிகிச்சை உள்ளிட்ட,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 3 July 2015

ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் தேர்வான இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் இடம் | ஆதிதிராவிட நலத்துறை இயக்குநரகம், சேப்பாக்கம் , சென்னை 5.
அழைப்பு கடிதம் விரைவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE