TRB

TNTET

Tuesday, 18 August 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம் | அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரனை இந்த
மாதம் இறுதியில் வரவுள்ளதாக இருந்தது இவை தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,