TRB

Tuesday, 25 August 2015

TNPSC LATEST NEWS | 28.08.2015 அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு 29.08.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 28.08.2015 அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு 29.08.2015 அன்று நடைபெறும்
என்று தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 29.08.2015 அன்று கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் 29.08.2015 அன்றே கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது | In view of Onam festival, 28.08.2015 has been declared as a Local Holiday for Chennai District. Therefore the Counselling relating to the posts included in Combined Civil Services Examination-II, (Interview Posts) 2013-2014 scheduled to be held on 28.08.2015 has been postponed to 29.08.2015. The candidates have also been informed of the same vide SMS & E-mail. The Counselling will also be held for those candidates who were summoned for Counselling on 29.08.2015 as scheduled.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.