TRB

TNTET

Wednesday, 12 August 2015

TNPSC | குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு ( Executive Officer Grade-IV) 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட தெரிவுப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்திலும் [www.tnpsc.gov.in] தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைப்பணியின் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு ( Executive Officer Grade-IV) 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 16.11.2013 அன்று எழுத்துத்தேர்வையும் 23.06.2015,
08.07.2015 மற்றும் 23.07.2015 ஆகிய நாட்களில் நேர்காணல் தேர்வையும் நடத்தியது விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்படி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட தெரிவுப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்திலும் [www.tnpsc.gov.in] தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. The Tamil Nadu Public Service Commission vide its notification dated 19.07.2013 had invited applications from eligible candidates for appointment by direct recruitment to the post of Executive Officer, Grade-IV in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service included in Group-VIII Service, 2013-2014. The written examination for the said recruitment was held on 16.11.2013. The Oral Test pertaining to this recruitment was held on 23.06.2015, 08.07.2015 and 23.07.2015 respectively. The list of register numbers of candidates who have been selected for the said post based on the marks obtained by them (both in the Written Examination and at the Oral Test) and the rule of reservation for appointments has been hosted in the Commission’s website (www. tnpsc.gov.in) and also displayed in the Commission’s notice board.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,