அரசு சட்டக் கல்லுாரிகளில் , அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு சட்டக் கல்லுாரிகளில் , பல்வேறு பாடப்பிரிவுகளில் , 50 விரிவுரையாளர்
காலியிடங்களை நிரப்ப , 2014 ஜூலையில் , ஆசிரியர் தேர்வு வாரியமான - டி . ஆர் . பி ., மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது .
இதில் தேர்வானோர் பட்டியல் , மார்ச்சில் அறிவிக்கப்பட்டது . அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப்பிரிவுக்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் , நிறுத்தி வைக்கப்பட்ட பிரிவுக்கான தேர்வு மற்றும் நிராகரிப்பு பட்டியலை , டி . ஆர் . பி ., அறிவித்துள்ளது . அதன் விவரங்களை , http:/trb.tn.nic.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் .
Teachers Recruitment Board
|
DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014
PROVISIONAL SELECTION LIST.
As per Notification No.04/2014 dated 22.07.2014, Teachers Recruitment Board conducted the Written Competitive Examination for the Direct Recruitment for the Post of Lecturer (Senior Scale) and Lecturer (Senior Scale) in Pre-Law for Government Law Colleges on 21.09.2014.
The Provisional selection list for all the subjects except ‘Constitutional Law and International Law’ was released by the Board on 27.03.2015.
The Teachers Recruitment Board now releases the Provisional Selection list for the subject ‘Constitutional Law and International Law’. The list is prepared based on Written Examination marks and marks obtained in the interview following merit-cum-communal rotation as per the rules in vogue and clarification of Government vide letter No. 7412/LS/2015-3 Law Department dated 11.06.2015 .
Appointment orders for the eligible candidates, satisfying all conditions will be issued by the Director of Legal Studies separately.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in inadvertently. Incorrect list will not confer any right of enforcement.
| |
Click Here - Ineligible List / Absentees (Constitutional Law and International Law)
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,