TRB

TNTET

Saturday, 30 April 2016

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள்வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு.

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு.
மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாநில தேர்வுக்கு தடை; மாணவர்கள் அச்சம்.

மாநில தேர்வுக்கு தடை; மாணவர்கள் அச்சம்.
தேர்தல் தேதி அறிவிச்சா,புதுத்திட்டம் எதுவும் அறிவிக்க வேண்டாம்னு தான சொன்னாங்க,ஆனா பள்ளிக்கு போகவேஆப்புவைச்சுட்டாங்களே என புலம்புகின்றனர் விளையாட்டு விடுதியில் சேர காத்திருக்கும் மாணவர்கள்.       தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும், 28மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும்,குறிப்பிட்ட விளையாட்டுகள் தேர்வு செய்யப்பட்டு,மாணவர்களுக்கு அதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது. இம்மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு.

மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு.
அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்படும் போது நுழைவுத்தேர்வு தேதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 April 2016

நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு 
நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு
  8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!
மெட்ராஸ் ஐஐடி நடத்தும் ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வு (எச்எஸ்இஇ) முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுகள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கபாலி ...நெருப்புடா ....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு
8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் பெரும் முறைகேடுகள் இருக்கலாம் என்றுசந்தேகம் கிளப்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அரசு மேல்நிலை மற்றும்உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2015, மே 31ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தியது.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம் என்பதால் சுமார் 8லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இத்தேர்வின் முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 100

ஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 100
உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற வற்றில் பி.இ., -பி.டெக்., படிப்பதற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு, நேற்று வெளியானது. குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண், 100 என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்தநுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு இலவச பயிற்சிவகுப்பு.

டி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு இலவச பயிற்சிவகுப்பு.
காரைக்குடி: குருப்-1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு முதன்மை எழுத்து தேர்வுவருகிற ஜூலை 29,30,31 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதன்மை தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு, அழகப்பா பல்கலை தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 April 2016

மனநல பாதுகாப்பு டிப்ளமோ படிப்பு:

மனநல பாதுகாப்பு டிப்ளமோ படிப்பு:
மனச்சிதைவு ஆய்வு மையமான, 'ஸ்கார்ப்' மனநல பாதுகாப்பு குறித்து, ஓராண்டு டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.தமிழகத்தில், 'ஸ்கார்ப்' என்ற, மன சிதைவு ஆய்வு மையம், மனநல பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பை, இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது.இந்த படிப்பு, ஜூலை மாதம் துவங்குகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11-ந்தேதி நுழைவுத்தேர்வு

எம்.இ.எம்.சி.ஏ.எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11-ந்தேதி நுழைவுத்தேர்வு
அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.இ.எம்.டெக்.எம்.சி.ஏ.,எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு இந்த வருடம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.நுழைவுத்தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மல்லிகா கூறுகையில் எம்.இ.எம்.டெக்.எம்.சி.ஏ.எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கு ஆன்லைனில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.
எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான,டான்செட் தேர்வுக்கான, ஆன்லைன் பதிவு, மே, 2ம் தேதி துவங்க உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விரைவில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படும்: துணைவேந்தர்

விரைவில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படும்: துணைவேந்தர் 
கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் மே 8 அல்லது 10-ம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட் உத்தரவு .

மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை  தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட்  உத்தரவு .
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு மத்திய அரசும், மருத்துவ கல்வி கவுன்சிலும் சம்மதம் தெரிவித்துள்ளன. தேர்வுக்கான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மனு விவரம் நாடு முழுவதும் 2016-17-ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 April 2016

"மரணத்தின் பிடியில் இருந்தாலும் மண்டியிடுவதற்கு நினைக்காதே, போராடிப்பார் எதிரிகூட நடுநடுங்கிப் போவான்"நீங்கள் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பம் விநியோகம் தமிழக அரசு அறிவிப்பு

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பம் விநியோகம்  தமிழக அரசு அறிவிப்பு
அரசு கல்வி நிறுவனத்தில் தொழி லாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 April 2016

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி
எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா தெரிவித்தார்.மே 2–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு.

முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில்,எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏ.ஐ.இ.இ.ஏ., நுழைவுத்தேர்வு.

ஏ.ஐ.இ.இ.ஏ., நுழைவுத்தேர்வு.
இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சரல் ரிசர்ச் (ஐ.சி.ஏ.ஆர்.,) அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 2016ம் ஆண்டு மாணவர்சேர்க்கைக்கான, நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுரை

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுரை
அரசு பள்ளிகளில்,கடந்தாண்டை விட, 10சதவீதம் வரை,மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என,தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து,தலைமை ஆசிரியர்களுக்கு,பள்ளி கல்வித்துறை சார்பில்,அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து,தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 24 April 2016

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி கணினித்துறை மாணவர்கள் மாதிரி ஆப்பரேஷன் மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர்.மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இறந்தவர்களின் உடல்களை உரிமையாளர்களின் அனுமதியுடன்பெற்று அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் உடற் பாகங்கள்குறித்து பாடம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் பதிவு.

பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் பதிவு
தமிழ்நாடு முழுவதும் 538 அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம் இடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்:

தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்:
ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
தகுதி தேர்வு கட்டாயம் என்ற அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்கு கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 23 April 2016

மாணவர்கள் ’ஐ.ஜி.சி.எஸ்.இ’ படிப்பை தேர்வு செய்வது ஏன்?

மாணவர்கள் 'ஐ.ஜி.சி.எஸ்.இ' படிப்பை தேர்வு செய்வது ஏன்?
மதுரை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காந்திகிராமம் அருகே லக்ஸர் வேர்ல்டு பள்ளி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரே சர்வதேச பள்ளியான இது, ஐந்தாவது ஆண்டை வெற்றிகரமாக துவக்கி உள்ளது. ஐ.ஜி.சி.எஸ்.இ கல்வி முறை உலக மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதில் வாய்வழி கற்கும் திறன், விசாரணை திறமை,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.இ.பகுதிநேரம் படிக்க 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பி.இ.பகுதிநேரம் படிக்க 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
மே மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் சோ.மதுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர், காரைக்குடி, வேலூர் ஆகிய அரசு பொறியியல் கல்லூரிகளிலும் கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி, கோவை சி.ஐ.டி.பொறியியல் கல்லூரி ஆகிய அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படித்த மாணவர்கள் ஏன் ஜொலிக்க முடியவில்லை ?

பொறியியல் படித்த மாணவர்கள் ஏன் ஜொலிக்க முடியவில்லை ?
பிளஸ் 2 வரை, படிப்பு மற்றும் மதிப்பெண் ஆகியவை தானே! மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி யாராவது பேசுகிறார்களா? சரி, பிளஸ் 2க்கு பிறகு நான்கு ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்க்கும்போது, பெற்றோரது எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியே வரும்போது, கையில் வேலையுடன் வருகிறார்களா? என்பது மட்டும்தானே!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

செய்திகள்திருச்சி SIHMCT நிறுவனத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்

திருச்சி SIHMCT நிறுவனத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்
திருச்சி துவாக்குடியில் உள்ள ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம்(SIHMCT) +2 முடித்த மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் துறை சார்ந்த, ஒன்றரை ஆண்டுகால டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. அப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 April 2016

சிஏ ஐபிசிசி தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

சிஏ ஐபிசிசி தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!
சிஏ ஐபிசிசி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட்டுகளை தேர்வர்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளன. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் என அழைக்கப்படும் ஆடிட்டர்களுக்கான இந்த நுழைவுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று (ஏப்.20) வெளியிட்டது.அதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுத தகுதி படைத்துள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெங்களூரு ரேவா பல்கலை.யில் பட்டப்படிப்பு படிக்கலாமா....!!

பெங்களூரு ரேவா பல்கலை.யில் பட்டப்படிப்பு படிக்கலாமா....!!
பெங்களூரு நகரிலுள்ள ரேவா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பி.ஆர்க், பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி, பிஏஎல்எல்பி, பிபிஏஎல்எல்பி,எம்.காம், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி, எம்ஏ உள்ளிட்ட படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளில் சேர ஆசையா....!!

he Institute of Chartered Accountants of India | டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளில் சேர ஆசையா....!!
டாக்டர் டி.ஒய். பாட்டீல் வித்யாபீட இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடெக்னாலஜி அண்ட் பயோஇன்பர்மேட்டிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இந்த இன்ஸ்டிடியூட் ஆமைந்துள்ளது. பி.டெக் பயோடெக்னாலஜி, பி.டெக் மெடிக்கல் பயோடெக்னாலஜி, எம்.டெக் ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவக் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான தடை

மருத்துவக் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான தடை கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும்.
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய பொது நுழைவுத்தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகுதித்தேர்வு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்

தகுதித்தேர்வு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத் தன்மையை முதன்மை கல்வி அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அனுப்பியுள்ள ஓர் உத்தரவுில் கூறியிருப்பதாவது:-கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர் களின் டெட்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்பு: 85,751 பேர் ஆன்லைனில் பதிவு

பொறியியல் படிப்பு: 85,751 பேர் ஆன்லைனில் பதிவு
இந்த ஆண்டு பொறியியல் படிப் புக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. ஆன்லைன் பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கியது.  தமிழகம் முழுவதும் இருந் தும் மாணவ-மாணவிகள் ஆர் வத்தோடு ஆன் லைனில் பதிவுசெய்து வருகிறார் கள். 6-வது நாளான
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயமாகிறது

மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயமாகிறது
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தரப் பரிசோதனையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட, 12 லட்சம் பள்ளிகளில் படிக்கும், 12 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய ஊட்டச்சத்து திட்டமாக இது உள்ளது.450 கலோரி சக்திஉணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், துவக்கப்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உஸ்மேனியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

உஸ்மேனியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத் தேர்வு (ஓயுசிஇடி 2016) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ,, எம்.எஸ்சி, எம்.காம், மாஸ்டர் இன் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம், எம்.எல்ஐஎஸ்சி, எம்எஸ்டபிள்யூ, எம்.எட், எம்.பி.எட், பி.எல்ஐஎஸ்சி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதுமை செய்யும் என்டிஆர் பல்கலை.: பி.ஜி. மருத்துவப் படிப்புகளுக்கு வெப்-கவுன்சிலிங்!!

புதுமை செய்யும் என்டிஆர் பல்கலை.: பி.ஜி. மருத்துவப் படிப்புகளுக்கு வெப்-கவுன்சிலிங்!!
ஆந்திர மாநிலத்திலுள்ள டாக்டர் என்டிஆர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்ஸஸ் (என்டிஆர்யுஎச்எஸ்) பல்கலைக்கழகத்தில் பி.ஜி. மருத்துவப் படிப்புகளுக்கு வெப்-கவுன்சிலிங் மூலம் சேர்க்கை நடைபெறவுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்புகள், பி.ஜி. டிப்ளமோ படிப்புகள் ஆகிய இரண்டுக்குமே வெப்-கவுன்சிலிங்கை நடத்தவுள்ளது டாக்டர் என்டிஆர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

RTI: TRB ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை.2003, 2004, 2005, 2007 Trb ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற RTI தகவல்.

மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்.

மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்.
மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்விஇயக்ககம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், இன்ஜி., படிப்புக்கு, முதல் முறையாக, ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்., 15 முதல்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு

எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு
எம்.பார்ம்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, மே, 8ல் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உட்பட்ட, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில்,எம்.பார்ம்., படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 20 April 2016

TNPSC Group-I RESULT PUBLISHED | ஒருங்கிணைந்த குடிமைப்பணி-I தேர்வு (தொகுதி-I)ல் அடங்கிய பதவிகள் | பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவிப்புள்ளியியல் ஆய்வாளர் | பல்வேறு பணியில் அடங்கிய நூலகர் / உதவி நூலகர் என மூன்று தேர்வுகளின் முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது .

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்வு / நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

9 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத குரூப்-2 முதல்நிலைத் தேர்வு 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் .

9 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத குரூப்-2 முதல்நிலைத் தேர்வு 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் .
 டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், தேர்வெழுதிய 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக அரசுப் பணியில் துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 April 2016

CHILD HEIGHT AND WEIGHT -TABLE: குழந்தைகளின் உயரம் & எடை

CHILD HEIGHT AND WEIGHT -TABLE: குழந்தைகளின் உயரம் & எடை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐஐடி நுழைவு தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

ஐஐடி நுழைவு தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
ஐஐடி மெயின் நுழைவுத் தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) தேர்வெழுதியவர்களின் பார்வைக்காக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தாக சிபிஎஸ்இ அறிவித் துள்ளது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேர்வெழுதியவர்களின் விடைத்தாள் நகல், கீ ஆன்சர் ஆகியவை 18-ம் தேதி (நேற்று) முதல் 22-ம் தேதி வரை www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் இருக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

+2 முடித்தவுடன் இவர்கள்என்ன மாதிரியானபடிப்பைத்தேர்ந்தெடுக்கலாம் என்றுபார்க்கும்போது, எவர்கிரீன்படிப்புகளான மெடிக்கல்,இன்ஜினியரிங் தாண்டி,ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளனஎன்றாலும், பாப்புலரானஇந்த இரண்டுவகைகளையும் நாம்போகிற போக்கில்விட்டுவிட முடியாது. எனவே,முதலில், இவைஇரண்டையும் பார்த்துவிட்டு,பிறகு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 18 April 2016

சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.

சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.
சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், கன மழையால் தள்ளி வைக்கப்பட்டு, ஜனவரியில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் மார்ச்சில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் மே 25ல் துவக்கம்:

மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் மே 25ல் துவக்கம்:
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கான தேர்வு மே 25ல் துவங்குகின்றன.இதுகுறித்து பல்கலை கூடுதல்தேர்வாணையர் மனோகரன் தெரிவித்துள்ளதாவது:இளங்கலை மற்றும் பி.எட்., தேர்வுகள் மே 25 முதலும். முதுகலை மற்றும் எம்.எல்.ஐ.எஸ்.சி., பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், சான்றிதழ், பட்டயம், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் திறந்தவெளி தொடக்க மற்றும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்

பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்
பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன.அதனால், பல பள்ளிகள், தேர்ச்சி தகுதி இல்லாத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் எனப்படும், 'டிசி'யை கட்டாயமாக கொடுத்து வெளியேற்ற முயற்சித்துள்ளன.சென்னை முதன்மை கல்வி அதிகாரி அனிதா, ஏப்ரல், 12ல் திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டுபெறுதல் குறித்து பள்ளி கல்வி செயலர் அவர்களின் செயல்முறைகள

தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டுபெறுதல் குறித்து பள்ளி கல்வி செயலர் அவர்களின் செயல்முறைகள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMIS Entry

EMIS Entry
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிஸியோதெரபி மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் !

பிஸியோதெரபி மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் !
முதுநிலை இயன்முறை (பிஸியோதெரபி) மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புக்கு அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கெமிக்கல் எஞ்சினியரிங் கிளைப் பிரிவுகளில் எதைப் படிக்கலாம்?

கெமிக்கல் எஞ்சினியரிங் கிளைப் பிரிவுகளில் எதைப் படிக்கலாம்?
வேதிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் படிப்பு பற்றியும், அதன் கிளைப் பிரிவுகள் சிலவற்றைப் பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். வேதிப் பொறியியல் என்பது பிரமாண்டமான கிளைகளை உள்ளடக்கிய துறை. அண்மைக்காலமாக அவற்றில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. மாணவர்களின் கவனமும் அவற்றில் குவிகிறது. அதனால் அவற்றில் சில கிளைப் பிரிவுகளை விரிவாகவே பார்ப்போம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 15 April 2016

பொதுத் தேர்வுகளுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

அரசுப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.வினாத்தாள் குழப்பம்:பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி கடந்த 1-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 11-ஆம் தேதியும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

The Online Registration of application for TNEA2016 will commence on 15.04.2016 | பி.இ. சேருவதற்கு இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv.edu\tnea2016 என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 14 April 2016

தமிழக அரசு பணியாளர்களுக்கு விரைவில் 6% அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு பணியாளர்களுக்கு விரைவில் 6% அகவிலைப்படி உயர்வு. தமிழக அரசு பணியாளர்களுக்கு 01.01.2016 முதல் 6% அகவிலைப்படி வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது..அரசாணை கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்குவைக்கப்பட்டுள்ளது. அரசாணை வெகுவிரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 13 April 2016

சென்டாக் இட ஒதுக்கீடு; மாணவர் சேர்க்கைக்கு சிக்கல்!

சென்டாக் இட ஒதுக்கீடு; மாணவர் சேர்க்கைக்கு சிக்கல்!
நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் புதுச்சேரி மாநிலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்திய மருத்துவக்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது குறித்து-RTI பதில்

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது குறித்து-RTI பதில்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பண்டக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பண்டக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி அலுவலகத்தில் உள்ள பண்டக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 18
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': அரசு பரிசீலனை

வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': அரசு பரிசீலனை
வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பழைய ஓய்வூதியம்; தேர்தலுக்கான அறிவிப்பு அரசுஊழியர்கள் குமுறல்.

பழைய ஓய்வூதியம்; தேர்தலுக்கான அறிவிப்பு அரசுஊழியர்கள் குமுறல்.
சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,'என அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது:1.1.2003 முதல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

RTE FULL DETAILS AND IMPORTANT POINTS

RTE FULL DETAILS AND IMPORTANT POINTS
தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்குறியீட்டு எண்ணுடன்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 12 April 2016

Grant of Dearness Relief to Central Government pensioners/family pensioners - Revised rate effective from 1.1.2016.

Grant of Dearness Relief to Central Government pensioners/family pensioners - Revised rate effective from 1.1.2016.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.

JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.
அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE