TRB

Friday, 22 April 2016

பொறியியல் படிப்பு: 85,751 பேர் ஆன்லைனில் பதிவு

பொறியியல் படிப்பு: 85,751 பேர் ஆன்லைனில் பதிவு
இந்த ஆண்டு பொறியியல் படிப் புக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. ஆன்லைன் பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கியது.  தமிழகம் முழுவதும் இருந் தும் மாணவ-மாணவிகள் ஆர் வத்தோடு ஆன் லைனில் பதிவுசெய்து வருகிறார் கள். 6-வது நாளான
நேற்று வரையில் 85 ஆயிரத்து 751 பேர் ஆன்லைனில் பதிவுசெய் திருப்பதாகவும், அவர்களில் 35 ஆயிரத்து 951 பேர் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியிருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.