TRB

TNTET

Tuesday, 31 May 2016

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் இதுவரை 2.48 லட்சம் பேர் பதிவு

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் இதுவரை 2.48 லட்சம் பேர் பதிவு 
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 760 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 553 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்சம் பிஇ, பிடெக், இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்பட உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் 
சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை மாநகராட்சி சார்பில் தொழிற்பயிற்சி நிலை யம் செயல்பட்டு வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TET | இரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு

இரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு
பழநி: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால், பி.எட்., முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கட்டாய கல்விச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்க கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசியவிருது - விபரம் கோரி இயக்குனர் உத்தரவு !

TET ARTICLE:தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.

TET ARTICLE:தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.
மாண்புமிகு அம்மாவின் கருணைப் பார்வைக்காகதமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.எதிர் வரும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் கட்டாயம்  TET நிபந்தனைகளுடன்பணியில் உள்ள  ஆசிரியர்களின் கண்ணீருக்கு நல்ல பதில் கட்டாயம் மாண்புமிகுதமிழக முதல்வரிடமிருந்து  வரும் என்ற எதிர்பார்ப்புடன் சுமார் 3100ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்....!!

ஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்....!!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 29 May 2016

UNIVERSITY OF MADRAS | PG, M.PHIL, ADMISSION NOTIFICATION 2016-2017 LAST DATE 15.6.2016

UNIVERSITY OF MADRAS | PG, M.PHIL, ADMISSION NOTIFICATION 2016-2017 LAST DATE 15.6.2016
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு | தமிழ்நாட்டில் 99.78 சதவீதம் பேர் தேர்ச்சி.

தமிழ்நாட்டில் 99.78 சதவீதம் பேர் தேர்ச்சி சென்னை மண்டலத் தில் உள்ள மற்ற மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:- சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை தமிழகத்தில் 32 ஆயிரத்து 303 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 32 ஆயிரத்து 257 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 99.78 சதவீதம் ஆகும். சென்னை மண்டலத்தில் புதுச்சேரி 99.92 சதவீதம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 May 2016

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுத்தமிழ்

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுத்தமிழ்

81. பரிதிமார்க் கலைஞரின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me திராவிட சாஸ்த்திரி

82. வேங்கடசாமியின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me நாவலர்

83. ரா.பி.சேதுப்பிள்ளையின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me சொல்லின் செல்வர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுதமிழ்

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுதமிழ்

61. புராணங்கள் எத்தனை வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன ?

Answer | Touch me 18

62. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர் யார் ?

Answer | Touch me நாதமுனி

63. திராவிட வேதம் என்றழைக்கப்படுவது எது?

Answer | Touch me திருவாய்மொழி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி

ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டு மொத்தமாக, 154 இடங்கள் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு

தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு
கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்து வருவதாக,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வு எழுதியவர்கள் புகார்தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 May 2016

இந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...!!

இந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...!!
டெல்லியிலுள்ள இந்திரா காந்தி தொழில்நுட்ப மகளிர் பல்கலைக்கழகத்தில் (IGDTUW) எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. மொபைல் அண்ட் பர்வேசிவ் கம்ப்யூட்டிங், ரொபாட்டிக்ஸ், பிஎச்.டி படிப்பில் என்ஜினீயரிங் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் சயின்ஸஸ், ஹியூமானிட்டீஸ் பிரிவுகளில் படிப்பு படிக்கலாம். எம்.டெக் படிக்க விரும்புபவர்கள், பி.டெக், பி.இ ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். பிஎச்.டி. படிக்க விரும்புபவர்கள் எம்.இ. எம்.டெக் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடிமைப் பணியில் தேர்வு பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்..!!

குடிமைப் பணியில் தேர்வு பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்..!!
மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிக்கப் போகலாமா...!!

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிக்கப் போகலாமா...!!
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்தப் படிப்புகளில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்கவேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 May 2016

TAMIL G.K 11-20 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்

11. பாடல் மேதை என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        

12. பெரியார் பெருந்தொண்டர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        

13. இராசகோபாலன் என்ற இயற்பெயர் உடையவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        

14. கவிவாணர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 May 2016

TAMIL G.K | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக முதன்மைகள்

1.தமிழக முதன்மைகள் |முதல் குடியரசுத் தலைவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்        

2.தமிழக முதன்மைகள்|முதல் துணை குடியரசுத் தலைவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்        

3.தமிழக முதன்மைகள்|முதல் பெண் நீதிபதி

       Answer | Move the mouse over answer | Hover over me         பத்மினி ஜேசுதுரை        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CBSE class 12th Results 2016 on 21st May 2016 | CBSE Class 12 Result 2016 to be declared on 21st May 2016

CBSE class 12th Results 2016: 
Candidates of all stream of CBSE has completed their 12th class Board Exams successfully. Now students are looking forward to checking their results. Same like every year several lakhs of students have appeared for the Examination. All the candidates of different streams who have appeared for the examinations are very eager to know their results.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL G.K | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொது அறிவு தகவல்கள்

1.அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்

       Answer | Move the mouse over answer | Hover over me         போலிக்கால்கள்        

2.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்

       Answer | Move the mouse over answer | Hover over me        ஆர்க்கிமிடிஸ்       

3.பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா

       Answer | Move the mouse over answer | Hover over me        எர்சினியாபெஸ்டிஸ்       

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PERIYAR UNIVERSITY -Ph.D ENTRANCE TEST NOTIFICATION -2016-17 | பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பு.

Sunday, 15 May 2016

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 27 காலியிடங்கள்

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 27 காலியிடங்கள்
முதுநிலை மருத்துவ கலந்தாய்வின் முடிவில் 27 காலியிடங்கள் உள்ளன.2016-18-ஆம் கல்வியாண்டுக்கு முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் அரசு இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீங்கள் பிஎச்.டி. படிக்க விரும்பும் மாணவரா..!! உங்களுக்கு உதவுகிறது ரிசர்வ் வங்கி..!!

நீங்கள் பிஎச்.டி. படிக்க விரும்பும் மாணவரா..!! உங்களுக்கு உதவுகிறது ரிசர்வ் வங்கி..!!
பிஎச்.டி. படிக்க விரும்பும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உதவவுள்ளது. பொருளாதாரம், நிதி, வங்கி தொடர்பான துறைகளில் பிஎச்.டி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் உதவ ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்

எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்
எம்பிஏ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (எம்ஏடி) தேர்வுக்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வை அகில இந்திய நிர்வாகவியல் சங்கம் (ஏஐஎம்ஏ) நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் நாடெங்கிலுள்ள நிர்வாகவியல் இன்ஸ்டிடியூட்டுகளில் எம்பிஏ படிப்பில் சேர முடியும். இதற்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!
ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களுக்குள் வந்தவர்களில் 50 பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வசதியாக சிபிஎஸ்இ நிர்வாகம் ஐஐடி ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மெஸ்ரா பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்கலாமா....!!

மெஸ்ரா பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்கலாமா....!!
மெஸ்ரா நகரிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்.இ, எம்.டெக், எம். பார்ம், எம்.எஸ்சி உள்ளிட்ட படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அருகிலுள்ளது மெஸ்ரா நகரம். இந்த நகரில் அமைந்துள்ள பிர்லா இன்ஸ்டிடியூட்டில் படிப்பதற்கு மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். 2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!
மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. நமது நாட்டில் சில மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த நடைமுறை இருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு: தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள்!!

குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு: தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள்!!
2016-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,079 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.Ms.No.138 Dt: May 12, 2016 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries - Revised rate admissible from 1st January, 2016 - Orders - Issued.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்.
பாரதியார் பல்கலையில் எம்.எட்., படிப்பில் சேர்க்கைபுரிய பி.எட்., மட்டுமின்றி, ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை முடித்தவர்களும் தகுதியானவர் என்ற நிலையில், இதுவரை ஒருவர் கூட சேர்க்கைபுரியாதது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 14 May 2016

அரசு கல்லூரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க குழப்பம்

அரசு கல்லூரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க குழப்பம்
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அளிக்கும் தேதியில், நிலவும் குழப்பத்துக்கு, அரசு கல்லுாரி நிர்வாகம் தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும், என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அண்ணா பல்கலையில் என்.ஆர்.ஐ., அட்மிஷன் !

அண்ணா பல்கலையில் என்.ஆர்.ஐ., அட்மிஷன் !
வெளிநாட்டினருக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களின் பிள்ளைகள், வெளிநாடு வாழ் இந்தியர் எனப்படும், என்.ஆர்.ஐ.,களின் பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மீன்வள பல்கலையில் பி.எப்.எஸ்சி., படிப்பு

மீன்வள பல்கலையில் பி.எப்.எஸ்சி., படிப்பு
'பி.எப்.எஸ்சி., என்ற மீன்வள தொழில்நுட்ப படிப்பில் சேர, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மீன்வள பல்கலை துணைவேந்தர் ரத்னகுமார் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின், மீன்வள பல்கலை, நாகப்பட்டினத்தில் உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வித்துறையின் நல்ல முடிவு

கல்வித்துறையின் நல்ல முடிவு
மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, மாநில அரசாங்கங்கள் என்றாலும் சரி, எல்லா திட்டங்களுக்கும் மேலாக, கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டிவருகின்றன. ஒரு நாடு வளமுள்ள நாடாக, அறிவாற்றல் மிகுந்த நாடாக விளங்க வேண்டுமென்றால், அங்கு கல்வி வளர்ச்சி இருந்தால்தான், நிச்சயமாக முடியும். அந்த வகையில், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கல்வி வளர்ச்சியில் மிகுந்த வேகத்தோடு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 May 2016

tnresults | www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in

நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 17.05.2016 அன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல் கலந்தாய்வு

எம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல் கலந்தாய்வு
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்
பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்விக்கு அங்கீகாரம் இல்லாததால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி உள்ளது.பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வியை வழங்கும்,'பிரைடு' அமைப்பு, 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 12 May 2016

TNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடை விலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..

TNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடை விலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்திருந்த நிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது சிறப்பாக வாதாடிய முதன்மை வழக்கறிஞர்.மாண்புமிகு.லஜபதிராய் அவர்கள் தடையாணையை உடைத்து எந்த தரபிற்க்கும் பாதிக்காதமுறையிலும் இனி ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப தடையேதும் இல்லை என ஆணை பெற்று நீதியை பெற்றுத்தந்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆணையத்துக்காக அல்லல்பட வேண்டுமா? கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.

ஆணையத்துக்காக அல்லல்பட வேண்டுமா? கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களின் அடிப்படை தேவைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் உட்பட 7 மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

தமிழ் உட்பட 7 மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு
அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய கோரிக்கை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது.அந்த மனுவில், தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்?

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்?
8 லட்சம் பேர் பரிதவிப்பு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன் காத்திருக்கிறார்கள்.ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும் அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது? அதிகாரிகள் தகவல்.

எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது? அதிகாரிகள் தகவல்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் மே 9-ஆம் தேதி எம்பிபிஎஸ் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவித்திருந்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 11 May 2016

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணியிடம் .

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணியிடம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு.

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது.பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 7 நாளைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 10 May 2016

பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன்

பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன்
மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்வு நடத்தும் முறையால்தான் பயம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் ஒரே மாதிரியான தேசியத் தகுதி நுழைவுத்தேர்வை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தமிழகம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கூட்டமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பான கருத்துகள் வரவேற்கப்பட்டன. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் வாதிட்டனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் இதோ.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சரியாக திட்டமிட்டால் ஐஏஎஸ் ஆகலாம்!

என்னதான் புதிய புதிய துறைகளும் வேலைகளும் நாள்தோறும் உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றும் பலர் மனதில் ஐஏஎஸ் ஆகும் கனவு சிறகடித்துப் பறந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு வேலைகளில் உச்சபட்ச பதவி அடைய சிவில் சர்வீஸஸ் என்றழைக்கப்படும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதுவது சிறந்த வழி எனலாம். வரும் ஆகஸ்ட் 7-ல் நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸஸ் பிரிலிம்ஸ் எனப்படும் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு இதோ வந்துவிட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 8 May 2016

AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...

AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...
விவசாயம், தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர 12ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம்), பிஎஸ்சி (தோட்டக்கலை), பிஎஸ்சி (வனவியல்), பி.டெக். (வேளாண் பொறியியல்), பி.டெக். (உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்பம்), பி.டெக். பயோ இன்பர் மேட்டிக்ஸ் உட்பட 15 விதமான வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது  மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு 
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதாலும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவதாலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அறிவிக்கப் பட்டபடி நாளை தொடங்காமல் தள்ளிப் போவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 6 May 2016

மே 9-இல் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்குமா?

மே 9-இல் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்குமா?
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் திங்கள்கிழமை (மே 9) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. எனினும், தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவிக்கும் முடிவைப் பொருத்து விண்ணப்பம் வழங்குவது தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு சூரியனை புதன் கோள் 9-ந்தேதி கடக்கிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு சூரியனை புதன் கோள் 9-ந்தேதி கடக்கிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DSE : REGULARISATION ORDER FOR B.T ENGLISH APPOINTED ON 2012-13 RELEASED

DSE : REGULARISATION ORDER FOR B.T ENGLISH APPOINTED ON 2012-13 RELEASED
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.எஸ். அவிநாசிலிங்கம் சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர்

டி.எஸ். அவிநாசிலிங்கம் சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர்
சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் (T.S. Avinashilingam Chettiar) பிறந்த தினம் இன்று (மே 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அன்றைய கோவை மாவட்டத்தின் திருப் பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார் (1903). தந்தை பிரபல வணிகர். திருப்பூர் உயர்நிலைப் பள்ளியிலும் கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1925-ல் பட்டம் பெற்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 5 May 2016

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2700 ஊழியர்களுக்கு நோட்டீஸ்: மறுபயிற்சிக்கு சிறப்பு ஏற்பாடு.

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2700 ஊழியர்களுக்கு நோட்டீஸ்: மறுபயிற்சிக்கு சிறப்பு ஏற்பாடு.
சென்னை மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2 ஆயிரத்து 707 ஊழியர்களுக்கு, மாவட்ட தேர்தல் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரத்து 769 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இரு வாக்குச் சாவடிகளும் அடங்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.No.131 Dt: May 02, 2016திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

அகவிலைப்படிவீதம், தனி உயர்வு - ஆணைகள் G.O.No.130 Dt: May 02, 2016 படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

அகவிலைப்படிவீதம், தனி உயர்வு - ஆணைகள் | G.O.No.130 Dt: May 02, 2016 படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 4 May 2016

இணையதளத்தில் எஃப்.ஐ.ஆர்.: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் !

இணையதளத்தில் எஃப்.ஐ.ஆர்.: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் !
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த "இந்திய இளைஞர் வழக்குரைஞர் சங்கம்' சார்பாக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 3 May 2016

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் BE.d சேர்க்கைகான விண்ணப்பம் !

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் BE.d சேர்க்கைகான விண்ணப்பம் !
TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance Education *Application issue from 24.04.2016 *Cost of Application Rs.600/- *Course Fees First Year- 25,300 Second Year- 25,000 *No Entrance Exam *Last date for issue and filled in applications 31.05.2016 till 5pm Download Advertisement, Prospectus,Application Form& Teaching Experience
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை: மே 6 வரை விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை: மே 6 வரை விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் தேதியை, மே, 6 வரை நீட்டித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கணித பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தை முறைப்படுத்தி ஆணை !

கணித பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தை முறைப்படுத்தி ஆணை !
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE