TRB

TNTET

Sunday, 15 May 2016

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!
ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களுக்குள் வந்தவர்களில் 50 பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வசதியாக சிபிஎஸ்இ நிர்வாகம் ஐஐடி ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெற்ற முதல் 100 பேர்களில் 50 பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து 21 மாணவர்கள் தெலங்கானா மாநில பள்ளிகளைச் சேர்ந்தவர்களாவர். முதல் 100 இடங்கலில் 7 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments: