Friday, May 20, 2016

TAMIL G.K 1-10 பொது அறிவு தகவல்கள்

  1. அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்- போலிக்கால்கள்
     
  2. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்-ஆர்க்கிமிடிஸ்        
     
  3. பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா   -எர்சினியாபெஸ்டிஸ்        
     
  4. இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்-கிறிஸ்டோபர் கொலம்பஸ்        
     
  5. இரப்பர் தாவரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் பெயரிட்டவர் - ஜோசப் பிரிஸ்ட்லி        
     
  6. உடலில் வாயுக்களை கடத்த உதவுவது எது? - ஹிமோகுளோபின்   
     
  7. உட்கரு உள்ள ரத்த அணு எது?- வெள்ளை அணு        
     
  8. வேலையின் அலகு என்ன? - ஜுல்        
     
  9. ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?-  கலிலியோ        
     
  10. உட்கருவை கண்டறிந்தவர் யார்?- ராபர்ட் ப்ரெளன்   

No comments:

Popular Posts