TRB

Monday, 23 May 2016

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிக்கப் போகலாமா...!!

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிக்கப் போகலாமா...!!
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்தப் படிப்புகளில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். இதற்காக ரூ.150 கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.75 செலுத்தினால் போதும். கல்வி அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஆன்-லைனில் மே 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்த கடைசி தேதி மே 25 ஆகும். பி.எட் விண்ணப்பங்களை அனுப்ப http://www.caluniv-ucsta.net/bed/phpfiles/main.php என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு http://www.caluniv.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.