Tuesday, May 24, 2016

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுதமிழ்

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுதமிழ்

61. புராணங்கள் எத்தனை வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன ?

Answer | Touch me 18


62. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர் யார் ?

Answer | Touch me நாதமுனி


63. திராவிட வேதம் என்றழைக்கப்படுவது எது?

Answer | Touch me திருவாய்மொழி


64. குண்டலகேசி எந்த சமயத்தைச் சார்ந்தது?

Answer | Touch me பெளத்தம்


65. விருத்தப்பாவால் ஆன முதல் காப்பியம் எது?

Answer | Touch me சீவக சிந்தாமணி


66. ”திராவிட சிசு ” என்று அழைக்கப்படுபவர் யார் ?

Answer | Touch me திருஞானசம்பந்தர்


67. கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிக் கூறும் நூல் எது ?

Answer | Touch me களவழி நாற்பது


68. வீரசோழியத்தின் ஆசிரியர் யார் ?

Answer | Touch me புத்தமித்திரர்


69. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது ?

Answer | Touch me 27 இயல்கள்


70. மணிமேகலை எத்தனை காதைகள் கொண்டது ?

Answer | Touch me முப்பது காதைகள்


71. கம்பர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருவழுந்தூர்


72. ஐந்திலக்கணத்திற்கும் விளக்கம் சொன்ன நூல் எது ?

Answer | Touch me வீரசோழியம்


73. பன்னிருபடலத்தின் ஆசிரியர் யார் ?

Answer | Touch me அகஸ்த்தியரின் சீடர்கள்


74. நாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me மருள்நீக்கியார்


75. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு –

Answer | Touch me ஓவ்வை


76. மறைமலை அடிகளின் இயற்ப்பெயர்?

Answer | Touch me சுவாமி வேதாச்சலம்


77. பரிதிமார்க் கலைஞரின் இயற்ப்பெயர்?

Answer | Touch me சூரிய நாராயண சாஸ்திரி


78. வேங்கடசாமி நாட்டாரின் இயற்ப்பெயர்?

Answer | Touch me சிவபிரகாசம்


79. மறைமலை அடிகளின் புனைப்பெயர்?

Answer | Touch me முருகவேல்


80. மறைமலை அடிகளின் சிறப்புப் பெயர் ?

Answer | Touch me தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை






No comments:

Popular Posts