Tuesday, May 24, 2016

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுத்தமிழ்

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுத்தமிழ்

81. பரிதிமார்க் கலைஞரின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me திராவிட சாஸ்த்திரி


82. வேங்கடசாமியின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me நாவலர்


83. ரா.பி.சேதுப்பிள்ளையின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me சொல்லின் செல்வர்


84. வையாபுரிப்பிள்ளையின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me ராவ் சாகிப்


85. மறைமலை அடிகளின் ஆசிரியர்?

Answer | Touch me நாராயணசாமி பிள்ளை


86. பரிதிமாற்க் கலைஞரின் தமிழ் ஆசிரியர்?

Answer | Touch me கோவிந்த சிவனார்


87. கல்வியே அழியாச் செல்வம் எழுதியவர்?

Answer | Touch me மறைமலை அடிகளார்


88. கோகிலாம்பாள் கடிதம் எழுதியவர்?

Answer | Touch me மறைமலை அடிகளார்


89. மறைமலை அடிகள் நடத்திய பத்திரிக்கை?

Answer | Touch me அறிவுக் கடல்


90. அம்பிகாபதி அமராவதி இயற்றியவர்?

Answer | Touch me மறைமலை அடிகள்


91. மறைமலை அடிகள் எந்த சமய பற்று கொண்டவர்?

Answer | Touch me சைவம்


92. தமிழ் பயிலும் ஆர்வம் கொண்ட மாணவர்களை பரிதிமாற் கலைஞர் எவ்வாறு அழைத்தார்?

Answer | Touch me இயற்றமிழ் மாணவர்


93. திராவிட சாஸ்திரி என்று பரிதிமாற் கலைங்கருக்கு பெயர் வைத்தவர்?

Answer | Touch me சி .வை.தாமோதரனார்


94. பரிதிமாற் கலைஞர் எந்த நூலில் தன பெயரை மாற்றிக் கொண்டார்?

Answer | Touch me தனிப்பாசுரத்தொகை


95. முருகர் மும்மணிக் கோவை,சோமசுந்தர் காஞ்சியாக்கம் எழுதியவர்?

Answer | Touch me மறைமலை அடிகள்


96. பரிதிமாற்க் கலைஞர் உரை எழுதிய நூல் ?

Answer | Touch me குமரகுருபரரின் நீதி நெறி விளக்கம்


97. பரிதிமாற்க் கலைஞர் நடத்திய இதழ் ?

Answer | Touch me ஞான போதினி


98. நாடக இலக்கணம் பற்றி பரிதிமாற்க் கலைஞர் எழுதிய நூல்?

Answer | Touch me நாடகவியல்


99. பரிதிமாற்க் கலைஞரின் மான விஜயத்திலுள்ள சுவை?

Answer | Touch me அவலம்


100. பரிதிமாற்க் கலைஞர் அணிந்த பெண் பால் வேடங்கள்?

Answer | Touch me ரூபாவதி,கலாவதி






No comments:

Popular Posts