Sunday, June 05, 2016

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | 134 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | 134 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

61. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது?

Answer | Touch me 61. 1945


62. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மூலம் நிறுவப்பட்டது?

Answer | Touch me 62. பிரிவு 315 (Article 315)


63. உடன்குடி அனல்மின் திட்டம் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது?

Answer | Touch me 63. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL)


64. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது?

Answer | Touch me 64. பிரிவு எண் 136


65. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?

Answer | Touch me 65. கர்ணம் மல்லேஸ்வரி


66. இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் யார்?

Answer | Touch me 66. சரோஜினி நாயுடு


67. முதல் பெண் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) யார்?

Answer | Touch me 67. சிவபாக்கியம்


68. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை?

Answer | Touch me 68. 1 கோடியே 20லட்சம்


69. திபெத் நாடு தற்போது எந்த நாட்டுடன் இணைந்துள்ளது?

Answer | Touch me 69. சீனா


70. பிரெய்லி முறையில் ஓட்டுப்பதியும் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

Answer | Touch me 70. மகாராஷ்டிரா


71. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன?

Answer | Touch me 71. 1,492


72. உலக வங்கி எங்கு அமைந்துள்ளது?

Answer | Touch me 72. வாஷிங்டன்


73. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer | Touch me 73. ரா.பி.சேதுப்பிள்ளை


74. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

Answer | Touch me 74. 1955


75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?

Answer | Touch me 75. 1967


76. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

Answer | Touch me 76. 1968


77. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?

Answer | Touch me 77. 1996


78. இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?

Answer | Touch me 78. 12,500


79. முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?

Answer | Touch me 79. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்


80. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?

Answer | Touch me 80. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்






No comments:

Popular Posts