Sunday, June 05, 2016

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | 135 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | 135 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

81. முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது?

Answer | Touch me 81. ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு


82. தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது?

Answer | Touch me 82. மேட்டூர் அணை


83. உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது?

Answer | Touch me 83. பீஜிங் (சீனா)


84. உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது?

Answer | Touch me 84. கனடா - வான்கோவர் நகரம்


85. செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?

Answer | Touch me 85. ஓடோஸ்கோப் (Odoscope)


86. இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

Answer | Touch me 86. பெங்களூரு


87. போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது?

Answer | Touch me 87. மகாராஷ்டிரா


88. முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது?

Answer | Touch me 88. பீகார்


89. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?

Answer | Touch me 89. 18 சதவீதம்


90. உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?

Answer | Touch me 90. 2 சதவீதம்


91. "சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?

Answer | Touch me 91. பாலகங்காதர திலகர்


92. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு?

Answer | Touch me 92. 7,516 கி.மீ


93. ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது?

Answer | Touch me 93. அல்பேனியா


94. இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது?

Answer | Touch me 94. வங்காளதேசம்


95. இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை?

Answer | Touch me 95. 4,120


96. தமிழக அரசின் மாநில மரம் எது?

Answer | Touch me 96. பனை மரம்


97. யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

Answer | Touch me 97. 47 வருடங்கள்


98. புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

Answer | Touch me 98. 19 வருடங்கள்


99. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?

Answer | Touch me 99. AB


100. இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன? .

Answer | Touch me 100. 32,80,483 ச.கி.மீ






No comments:

Popular Posts