Sunday, June 05, 2016

TAMIL G.K 0121-0140 | TNPSC | TRB | TET | 137 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0121-0140 | TNPSC | TRB | TET | 137 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

121. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

Answer | Touch me 121. 20.12.1996-ல்


122. இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?

Answer | Touch me 122. பல கட்சி முறை


123. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை?

Answer | Touch me 123. இரு கட்சிமுறை


124. Public Service Guarantee Act-2010-ஐ இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது?

Answer | Touch me 124. மத்தியப் பிரதேசம்


125. "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me 125. சோலி சொராப்ஜி


126. இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me 126. மகாராஜா ரஞ்சித் சிங்


127. நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer | Touch me 127. டல்ஹவுசி பிரபு


128. "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me 128. ராஜாராம் மோகன்ராய்


129. பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது?

Answer | Touch me 129. நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது


130. பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer | Touch me 130. அன்னி பெசன்ட் அம்மையார்


131. இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர். .

Answer | Touch me 131. ரிப்பன் பிரபு


132. காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me 132. ஆலன் ஆக்டேவியன் ஹியூம்


133. இந்தியாவின் குரல் (Voice of India) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?

Answer | Touch me 133. தாதாபாய் நௌரோஜி


134. "Grand old man of India" என போற்றப்பட்டவர் யார்?

Answer | Touch me 134. தாதாபாய் நௌரோஜி


135. I.C.S. (Indian Civil Service) பதவிக்கு 20 வயதில் தகுதிபெற்ற முதல் இந்தியர் யார்?

Answer | Touch me 135. சுரேந்திரநாத் பானர்ஜி


136. "நியூ இந்தியா", "வந்தே மாதரம்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?

Answer | Touch me 136. பிபின் சந்திரபால்


137. கேசரி என்ற மாதாந்திர ஏட்டையும், மராத்தா (The Maratta) என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டவர் யார்?

Answer | Touch me 137. பால கங்காதர திலகர்


138. "கீதா ரகசியம்" என்ற நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me 138. பால கங்காதர திலகர்


139. செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியர் யார்?

Answer | Touch me 139. ஹென்றி டுனான்ட் (Henri Dunant)


140. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?

Answer | Touch me 140. மேரி கியூரி (இயற்பியல் - 1903)






No comments:

Popular Posts