Sunday, June 05, 2016

TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 138 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 138 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

141. தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறை (எதிர்மறை வாக்கு எண்) உலகில் எத்தனை நாடுகளில் உள்ளது?

Answer | Touch me 141. 31 நாடுகளில்


142. அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த கட்சியைச் சேர்ந்தவர்?

Answer | Touch me 142. ஜனநாயகக் கட்சி


143. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?

Answer | Touch me 143. ராஜாஜி


144. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் எந்த அரசியல் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer | Touch me 144. பிரிவு 106


145. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்கள் எவை?

Answer | Touch me 145. 1. வரதட்சணை தடுப்பு சட்டம்-19612. வங்கிப்பணி கமிஷன் விலக்கு சட்டம் - 1978 3. தீவிரவாத தடுப்புச் சட்டம் - 2002


146. இந்தியாவில் அதிக வேகமாக ஓடும் ரயில் எது?

Answer | Touch me 146. புது டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜதானி விரைவில் ரயில், மணிக்கு 161 கி.மீ. வேகம்


147. சர்தேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?

Answer | Touch me 147. ஜெனீவா


148. இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது?

Answer | Touch me 148. மும்பை


149. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எணணிக்கை எத்தனை?

Answer | Touch me 149. 906


150. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை எத்தனை?

Answer | Touch me 150. 1,706


151. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?

Answer | Touch me 151. 38


152. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?

Answer | Touch me 152. இங்கிலாந்து


153. விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?

Answer | Touch me 153. துரோணாச்சாரியார்


154. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

Answer | Touch me 154. 2009 (தலைமையகம் கலிபோர்னியா)


155. 2014-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்றது எத்தனையாவது உலக கால்பந்து போட்டி?

Answer | Touch me 155. 20-வது


156. உலக கால்பந்து கோப்பையை ஜெர்மனி எத்தனை முறை வென்றுள்ளது?

Answer | Touch me 156. 4 முறை (1954, 1974, 1990, 2014)


157. 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2014-ல் நடந்த நாடு எது?

Answer | Touch me 157. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகர்


158. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

Answer | Touch me 158. கல்கத்தா பல்கலைக்கழகம்


159. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?

Answer | Touch me 159. 1 லட்சத்து 55 ஆயிரம்


160. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?

Answer | Touch me 160. 2.4 லட்சம்






No comments:

Popular Posts