Sunday, June 05, 2016

TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 141 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 141 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

201. ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

Answer | Touch me 201. 1986


202. பின்கோடு திட்டத்தின்படி நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

Answer | Touch me 202. 8 மண்டலங்கள்


203. முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?

Answer | Touch me 203. ராகேஷ் சர்மா


204. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

Answer | Touch me 204. குடியரசுத் தலைவர்


205. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

Answer | Touch me 205. மறைமுகத் தேர்தல்


206. எந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா கடைசியாக தங்கப் பதக்கம் வென்றது?

Answer | Touch me 206. மாஸ்கோ (1980)


207. தமிழ்நாட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?

Answer | Touch me 207. மணலி (சென்னை)


208. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

Answer | Touch me 208. 1935


209. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?

Answer | Touch me 209. தூத்துக்குடி


210. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ("இஸ்ரோ ") தலைவர் யார்?

Answer | Touch me 210. கே.ராதாகிருஷ்ணன்


211. ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார் ?

Answer | Touch me 211. ரகுராம்ராஜன்


212. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

Answer | Touch me 212. வி.எஸ்.சம்பத்


213. கார்கில் போர் எப்போது நடந்தது?

Answer | Touch me 213. 1999


214. "Wealth of Nations" என்ற நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me 214. ஆதம் ஸ்மித்


215. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

Answer | Touch me 215. நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு


216. 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு எது?

Answer | Touch me 216. பிரேசில் (2016)


217. இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது?

Answer | Touch me 217. கொல்கத்தா (1973)


218. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

Answer | Touch me 218. ஜப்பான்


219. கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

Answer | Touch me 219. சுகாதார பாரத் இயக்கம்


220. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன?

Answer | Touch me 220. ஸ்வாலம்பன்






No comments:

Popular Posts