TRB

TNTET

Saturday, 30 July 2016

'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'
'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 July 2016

தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று (28.7.2016)வெளியீடு. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்

தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
தனித்தேர்வர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அந்த தேர்வு முடிவு இன்று (28.7.2016) (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் இணையதளத்தில்( www.dge.tn.nic.in) இருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த நாள் தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அதன் மூலம் முடிவு மற்றும் மதிப்பெண்களைதெரிந்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 July 2016

7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்

7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் புதிய சம்பளம்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை கள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2015 நவம்பரில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு

துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு
29-ம் தேதி தொடங்குகிறது 3,815 பேர் எழுதுகின்றனர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் மட்டுமே நடத் தப்பட உள்ள இத்தேர்வில் 3,815 பேர் பங்கேற்கின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவது ஏன்? டிஎன்பிஎஸ்சி செயலாளர் விளக்கம்

சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவது ஏன்? டிஎன்பிஎஸ்சி செயலாளர் விளக்கம்
அரசு பணிக்கான தேர்வின் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு காலியிடங்களைவிட கூடுதல் விண்ணப்பதாரர்களை அழைப் பது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜய குமார் விளக்கம் அளித்தார். தமிழக அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 3-ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.

பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு.
அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அதாவது முதல்வர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 3-ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 25 July 2016

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு விருது விண்ணப்பிக்க மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்வேண்டுகோள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு விருது விண்ணப்பிக்க வேண்டுகோள்
ஈரோட்டில் புத்தகத் திருவிழா ஆக. 5-ம் தேதி தொடங்குகிறது. மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா வில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு ‘அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது’ வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 24 July 2016

பாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர - முழு நேர M.Phil / Ph.D பயில வாய்ப்பு .விரிவான தகவல்கள்.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர - முழு நேர M.Phil / Ph.D பயில வாய்ப்பு .விரிவான தகவல்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற் படிப்பு (எம்.டி ) சேர்க்கை அறிவிப்பு. விரிவான தகவல்கள்

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற் படிப்பு (எம்.டி ) சேர்க்கை அறிவிப்பு. விரிவான தகவல்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 23 July 2016

TAMIL NADU COMMON ADMISSIONS (TANCA) 2016 | ADMISSION TO M.E / M.TECH / M.ARCH | M.PLAN DEGREE PROGRAMMES NOTIFICATION

AU ME ADMISSION NOTIFICATION 2016
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஒப்புதலுடன், முழு நேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் என்ற எம்.பில்., படிப்பு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DEE DEPLOYMENT COUNSELLING GUIDELINES AND INSTRUCTIONS REG 2016-2017

DEE DEPLOYMENT COUNSELLING GUIDELINES AND INSTRUCTIONS REG 2016-2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 July 2016

29-ந்தேதி தொடங்கும் குரூப்-1 மெயின்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

29-ந்தேதி தொடங்கும் குரூப்-1 மெயின்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 19 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணைசூப்பிரண்டுகள் உள்ளிட்ட 74 உயர் பணிகளுக்கு குரூப்-1 முதல் நிலை தேர்வை கடந்த வருடம் நவம்பர் மாதம் 8-ந்தேதி நடத்தியது. அதன் முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வெளியிடப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 July 2016

DEE - NEW DISTRICT TRANSFER APPLICATION FORM 2016-17

DEE - NEW DISTRICT TRANSFER APPLICATION FORM 2016-17
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் 2016-17 விண்ணப்பம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DEE - AEEO NEW TRANSFER APPLICATION FORMS 2016-17

DEE - AEEO NEW TRANSFER APPLICATION FORMS 2016-17
உதவி  தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் 2016-17 விண்ணப்பம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DEE - NEW TRANSFER APPLICATION FORMS 2016-17 - UNIT TRANSFER

DEE - NEW TRANSFER APPLICATION FORMS 2016-17 - UNIT TRANSFER
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 2016-17 விண்ணப்பம். அலகு விட்டு அலகு மாறுதல் ( சென்னை, கோவை ,மதுரை மாநகராட்சி விண்ணப்பம் தொடக்கக் கல்வி )
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 18 July 2016

AEEO PROMOTION PANEL 2016 | MIDDLE SCHOOL HM TO AEEO PROMOTION PANEL UPTO 31.12.2009

MIDDLE SCHOOL HM TO AEEO PROMOTION PANEL UPTO 31.12.2009-தொடக்க கல்வி -தமிழ்நாடு சார்நிலைப்பணி 2016 - 17 ஆம் கல்வி ஆண்டிற்கு உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்....

MIDDLE SCHOOL HM TO AEEO PROMOTION PANEL UPTO 31.12.2009-தொடக்க கல்வி -தமிழ்நாடு சார்நிலைப்பணி 2016 - 17 ஆம் கல்வி ஆண்டிற்கு உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் 8 பேர் சேரவில்லை இன்று நடைபெறுவதாக இருந்த 2-வது கட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு

அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் 8 பேர் சேரவில்லை இன்று நடைபெறுவதாக இருந்த 2-வது கட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்தும் 8 பேர் மருத்துவ கல்லூரிகளில் சேரவில்லை. இன்று (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்த 2-வது கட்ட கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 17 July 2016

DSE VOCATIONAL COMPUTER TRS GENERAL TRANSFER COUNSELLING FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

DSE VOCATIONAL AGRI TRS GENERAL TRANSFER COUNSELLING FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

DEE COUNSELLING SCHEDULE 2016-2017| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2016-2017 ((AVAILABLE)

DSE COUNSELLING SCHEDULE 2016-2017 | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2016-2017 (AVAILABLE)

DSE FORM | பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

DSE PROCEDINGS | பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு 6.8.2016 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள்.

TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 NORMS G.O DOWNLOAD | 2016-2017| ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2016-2017-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.

Saturday, 16 July 2016

TEACHERS GENERAL COUNSELLING 2016-2017- PROMOTION PANEL, G.O, FORMS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 14 July 2016

ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை அரசாணை வெளியீடு | G.O-258-நாள் 06.07.2016-பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2016-17-ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டது

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்கும் முறை கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் இடமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆகியும் இடமாறுதல் நெறிமுறைகள் வெளியிடப்படாததால் புதிய விதிமுறைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த ஆண்டு கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 13 July 2016

பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டம்?

பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தத் திட்டம்?
பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் படிப்பான பி.எட். கலந்தாய்வு வழக்கமாக செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்டு, அக்டோபரில் முடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு விரைவாக நடைபெற உள்ளது.ஆசிரியர் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காக பி.எட். படிப்பை ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) உயர்த்தியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 10 July 2016

MKU B.ED ADMISSION NOTIFICATION | மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2016 ஆண்டிற்கான B.ED சேர்க்கை அறிவிப்பு

MKU B.ED ADMISSION NOTIFICATION | மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2016 ஆண்டிற்கான B.ED சேர்க்கை அறிவிப்பு.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

tnpsc | அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை
அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரூப்-1 முதன்மை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மை (மெயின்) தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 17-ந் தேதி வெளியிட்டது. மேலும் நேர்முக தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு தேதிகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 8 July 2016

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பதவி: ஜூலை 15-இல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பதவி: ஜூலை 15-இல் விண்ணப்பம் விநியோகம்
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பம் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 4 July 2016

7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காத்திருக்கிறது ரூ. ஒரு லட்சம் கோடி 7வது ஊதியக்குழு பரிந்துரை
எந்த நாட்டின் பொருளாதாரமும் பணம் புழங்கினால்தான் செழிப்பாக இருக்கும். திடீரென ரூ.1 லட்சம் கோடி பணம் சந்தையில் பாய்ந்தால் என்னாகும்? கார் விற்பனை, டூ வீலர் விற்பனை, வீடு, மனை விற்பனை தூள் பறக்கும். அதுபோக, வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஏ.சி., 50 அங்குல டிவி என பணம் தாராளமாக புழங்கும். கல்யாணம், காட்சி என கொண்டாட்டம் கூடும்.7-வது சம்பளக் கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாகக் கிடைக்கப் போகும் ரூ.1 லட்சம் கோடியும் இப்படித்தான் மாறப்போகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TET-மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை
மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 1 July 2016

tnpsc vao exam result 2016 | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு.

tnpsc vao exam result 2016 | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 28.02.2016 மு.ப. அன்று கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 813 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 7,70,860 விண்ணப்பதாரர்களில் 7,61,042 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

7th CPC Pay Scale Calculator | Cabinet approves Implementation of the recommendations of 7th Central Pay Commission

Cabinet approves Implementation of the recommendations of 7th Central Pay Commission

7th Pay Fitment Formula & Annual Increment Details .
7th Pay Commission has formulated fitment formula as far as existing employees are concerned as 2.57. For instance, 7CPC pay of the employees who are presently in the pay band of 5200 – 20200 with grade pay of Rs. 1800, will be calculated by multiplying the factor of 2.57 with their existing basic pay (pay in pay band grade pay) Annual Increment: 7th Pay Commission has recommended for Uniform Annual Increment of 3%

The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the implementation of the recommendations of 7th Central Pay Commission (CPC) on pay and pensionary benefits. It will come into effect from 01.01.2016.

In the past, the employees had to wait for 19 months for the implementation of the Commission’s recommendations at the time of 5th CPC, and for 32 months at the time of implementation of 6th CPC. However, this time, 7th CPC recommendations are being implemented within 6 months from the due date.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு

பொது அறிவு சோதனை
1) 2016-ம் ஆண்டு நடைபெற்ற ‘கல்ப் ஏர் பக்ரைன் கிராண்ட் பிரி’ கார் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் யார்?
2) இந்தியாவின் மிதக்கும் தபால் நிலையம் முதன்முதலாக எங்கு அமைக்கப்பட்டது?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE