TRB

Wednesday, 31 August 2016

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் செப்.5-ல் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் செப்.5-ல் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்
தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 27 August 2016

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 26 August 2016

மனம் என்னும் மாபெரும் சக்தி! டாக்டர் பி. கிருஷ்ணகுமார்

மனம் என்னும் மாபெரும் சக்தி! டாக்டர் பி. கிருஷ்ணகுமார்
அனைத்து விதமான செயல்களுக் கும் தேவையான எண்ணி லடங்கா ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது மனித மனம். அதனா லேயே எல்லாவற்றுக்கும் அடிப்படை மனம் என்கிறோம். ஒவ்வொரு தனி நபருக்குமான தகவல் செயல்பாடு, நினைவக மேம்பாடு, ஆக்கப்பூர்வ சிந்தனை, சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் தொடர்ச்சியான கற்றல் என அனைத்து நிலைகளிலும் மனமே பிரதானமாக செயல்படுகின்றது. அப்படிப்பட்ட இந்த மனதிற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலையும், மலர்ச்சி யையும் ஏற்படுத்துவதற்கான செயல் பாடுகளைச் சொல்வதே “மைக்கேல் ஜே ஜெல்ப்” மற்றும் “கெல்லி ஹோவெல்” ஆகியோரால் எழுதப்பட்ட “பிரைன் பவர்” என்ற இந்த புத்தகம். வயதிற்கு ஏற்ப வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமது மனதின் மேம்பாட்டிற்கான வழி முறைகள் எளிதாகக் கூறப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்

ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்
ஐ.டி. துறையில் பணி நெருக்கடியால் ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாத பரிதாப நிலை ஆகிய வற்றின் காரணமாக, பெண் பொறியியல் பட்டதாரிகளின் கவனம் தற்போது ஆசிரியர் பணியின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் தாங்கள் பார்க்கும் வேலையை உதறிவிட்டு அவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். பொறியியல் பட்டதாரிகள் பி.எட். படிப்பில் சேரும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 25 August 2016

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு அவசியம் இல்லை ஐகோர்ட்டு தீர்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு 2011-ம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையின பள்ளிகள் உள்பட அனைத்துவகை பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 22 August 2016

tnpsc குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுதினார்கள்

குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுதினார்கள் 20 சதவீதம் பேர் வரவில்லை 
எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரிகள் குரூப்-2 மெயின் தேர்வை எழுதியபோது எடுத்த படம். குரூப்-2 மெயின் தேர்வை 9 ஆயிரத்து 860 பட்டதாரிகள் எழுதினார்கள். 20 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 1,241 காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நபர்களை தேர்வுசெய்யும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 20 August 2016

2016 - DISTRICT TRANSFER COUNSELLING - BT / SGT / PET SENIORITY LIST - REVISED

2016 - DISTRICT TRANSFER COUNSELLING - BT / SGT / PET SENIORITY LIST - REVISED
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

tnpsc குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை-அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 59 பேர் தேர்வு
மனிதநேய மையத்தில் படித்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பணி ஆணை பெற்ற காதல் தம்பதி சுரேஷ், வாசுகி ஆகியோரை படத்தில் காணலாம். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தலைவர் அருள்மொழி வழங்கினார். இவர்களில் 59 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவார்கள். இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 19 August 2016

எம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந்தாய்வு

எம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந்தாய்வு
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் 122 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் மற்றும் 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 970 பிடிஎஸ் இடங்கள் மீதம் உள்ளன. இதற் கான 2-ம் கட்ட கலந்தாய்வை செப்டம்பர் 20-க்குப் பிறகு நடத்த திட்டமிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 16 August 2016

tnpsc | பொது அறிவு தகவல்கள்

1. வாண்டீ டீலா அவர்களின் கூற்றுப் படி அடிப்படையில் முன்னேற்றம் என்பது.
அ) தரமாற்றம்
ஆ) அளவு மாற்றம்
இ) வேறுபட்ட மாற்றம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்

CLICK BUTTON.....

ANSWER : அ) தரமாற்றம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 13 August 2016

TNPSC POSTS INCLUDED IN C.S.S.E-II - Written Exam Results | NON-OT-COUNS-II

TNPSC POSTS INCLUDED IN C.S.S.E-II - Written Exam Results | NON-OT-COUNS-II
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 - 2015) | Written Exam Results CV-II

Departmental exam May 2016 result published | துறை தேர்வுகள் முடிவுகள் வெளிவரத் தொடங்கின

Results of Departmental Examinations - MAY 2016
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC ASSISTANT STATISTICAL INVESTIGATOR IN THE DEPT. OF ECONOMICS AND STATISTICS IN THE TAMIL NADU GENERAL SUB.SERVICE, 2014 | Final Results

நூலகர் மற்றும் உதவி நூலகர் 29 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

நூலகர் மற்றும் உதவி நூலகர் 29 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | ஜூலை 24- 30

நடப்பு நிகழ்வுகள் | ஜூலை 24- 30

* ஐகோர்ட்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திய 105 வக்கீல்களை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. (ஜூலை 24)
* பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே நேபாள பிரதமர் கே.பி. ஒளி திடீரென ராஜினாமா செய்தார். (ஜூலை 24)
* காஷ்மீரில் வன்முறைக்குப் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்த நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டது. (ஜூலை 24)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 9 August 2016

RTI - ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி.இது தொடக்கக் கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பதில்

Friday, 5 August 2016

PGT-HSHM TO HSS HM COMBINED PROMOTION PANEL 2016-2017

PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | BT TO PGT MATHS TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD BT TO PGT PHYSICS TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD BT TO PGT CHEMISTRY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD BT TO PGT BOTANY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD BT TO PGT ZOOLOGY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 4 August 2016

tnpsc குரூப்-4 பணியிடங்களுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் - 4 பணியிடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப்-4 பணியிடங்களுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குரூப்-4-ல் அடங்கிய இள நிலை உதவியாளர், நிளஅளவர், வரைவாளர் பதவிகளை நேரடி யாக நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 21.12.2014 அன்று நடைபெற்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 2 August 2016

நுகர்பொருள் வாணிப கழக முறைப் பொறியாளர், உதவி மேலாளர் மற்றும் உதவியாளர் பதவிக்கான 100 காலிப்பணியிடம் நிரப்பப்படும் சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

நுகர்பொருள் வாணிப கழக முறைப் பொறியாளர், உதவி மேலாளர் மற்றும் உதவியாளர் பதவிக்கான 100 காலிப்பணியிடம் நிரப்பப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உதவியாளர் பதவிக்கான 100 காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார். நெல் உலர்த்தும் களம் தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான மானியக்கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு பதிலளித்து பேசியபோது அந்த துறையின் அமைச்சர் இரா.காமராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:- காவிரி பாசன மாவட்டங்களில், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லின் ஈரப்பதத்தினைப் கொள்முதல் செய்வதற்கேற்ப உலர்த்துவதற்காக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50 நெல் உலர்த்தும் களங்கள் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தி தரப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 1 August 2016

Implementation of Pay panel recommendation: Govt employees to get full arrears with August salary

Implementation of Pay panel recommendation: Govt employees to get full arrears with August salary
With the salary hike of Central government employees set to be implemented in line with the recommendations of the 7th Pay Commission, the government has decided to pay arrears in one go along with the August salaries. Earlier this week, the government had notified a 2.57-time hike in basic salary for nearly one crore of its staffers and pensioners. The pay hike, which will be effective January 1, 2016, will cost the exchequer an additional Rs 1.02 lakh crore annually.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O. D. No. 142 Dt: July 20, 2016 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் | 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் | வழிகாட்டு நெறிமுறைகள்

G.O. D. No. 142 Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.