TRB

Saturday, 10 September 2016

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது.
இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 14ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


19 comments:

Unknown said...

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் காட்டும் ஆர்வம், 2013- TET-ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து மூன்றாண்டுகளாக வேலையின்றி வேதனைப்படுபவர்களுக்கு முதலில் ஆசிரியர் பணி வழங்க TRB-யும்,தமிழக அரசும் ஆர்வமும், அக்கறையும் காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் said...

ஆசிரியர்தகுதிதேர்வு விசயத்தில் தமிழகஅரசுமெத்தனம்காட்டுவது தமிழகஅரசுக்கு ஆசிரியர்மேல்கோபம் உள்ளதை காட்டுகிறது ஏன்எனில் முன்றுஆண்டுகளாக இந்தவழக்கில் மௌனமாகஇருப்பதே அதனால்தான் தகுதிதேர்வுஉண்டாஇல்லையா? என்பதில்முதலில்அரசுதெளிவான முடிவைஎடுத்து ஆசிரியர்காலிபணியிடங்களை நிரப்புங்கள் எதிர்காலமாணவசமுதாயம்வளம்பெற வழிசெய்யுங்கள் செய்வீர்களா செய்வீர்களா?

Unknown said...

நடக்குமா????

Unknown said...

நடத்துமா ? நடக்குமா ?

Unknown said...

Please give Job for those who get more than 90 in tet exam 2013.please

Jkp said...

Exam mattumavathu vaiyungul. Pass panna Private school layavathu sumarana salaryavathu kidaikkum. Pls

Unknown said...

50 % Seniority 50% exam policy to be followed

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

For MATHS AND SCIENCE TEACHERS TET IS NOT UNIFORMLY CONDUCTED COMPARED TO ENGLISH AND SOCIAL

Unknown said...

For MATHS AND SCIENCE TEACHERS TET IS NOT UNIFORMLY CONDUCTED COMPARED TO ENGLISH AND SOCIAL

Unknown said...

You see some persons are studying social questions and easilygotthrough TET ENGLISH bu pronouncing TET itself as DET

Unknown said...

TET IS UNIFORMLY CONDUCTED FOR MATHS AND SCIENCE AS COMPARED TO ENGLISH AND SOCIAL

Unknown said...

You see if a student think about difficulty of maths and he chooses English and he is writing the exam TET by avoiding maths but if he chooses pure science by knowing the difficulties of maths but he is in position not to avoid maths in TET SCIENCE . So uniformity is a question and there is some contradiction

Unknown said...

You see if a student think about difficulty of maths and he chooses English and he is writing the exam TET by avoiding maths but if he chooses pure science by knowing the difficulties of maths but he is in position not to avoid maths in TET SCIENCE . So uniformity is a question and there is some contradiction

Unknown said...

TET IS UNIFORMLY CONDUCTED FOR MATHS AND SCIENCE AS COMPARED TO ENGLISH AND SOCIAL

Unknown said...

You see some persons are studying social questions and easilygotthrough TET ENGLISH but pronouncing TET itself as DET

Saran Nithis said...

2013 tet LA 90 mark and above eduthavangaluku first posting kudunga!

Saran Nithis said...

Unga kolhai mudivu pathi engaluku theriyum first 2013 tet LA 90 and above candidatesku postings kudunga!

aravintha said...

Engal life TET Examil than ullathu Nadakummmaa?...

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.