TRB

TNTET

Friday, 28 October 2016

TRB - DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - TNTET PAPER I PASSED 66 SELECTED CANDITATES LIST - SOCIAL DEFENCE DEPARTMENT.

TRB - DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - TNTET PAPER I PASSED 66 SELECTED CANDITATES LIST - SOCIAL DEFENCE DEPARTMENT.
Notification No. 04 /2016
Date: 28.10.2016
 DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS –  2016 
NOTIFICATION  
This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 October 2016

DIRECT RECRUITMENT OF SENIOR LECTURER / LECTURER / JUNIOR LECTURER 2016 TENTATIVE EXAMINATION RESULT PUBLISHED.

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer 2016 TENTATIVE EXAMINATION RESULT As per the Notification No.3/2016 published on 28.06.2016, the written Competitive Examination for the Post of Senior Lecturer/ Lecturer/Junior Lecturer in SCERT 2016 was held on 17.09.2016. A total No. of 15,901 candidates applied for the written examination, and 12,164 candidates appeared for the Written Examination. Tentative key answers for all subjects were published on 21.09.2016 in TRB official website
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 October 2016

TNPSC GROUP 4 HALL TICKET | திட்டமிட்டபடி, குரூப் - 4 தேர்வு நவ., 6ல் தேர்வு- விரைவில் ஹால் டிக்கெட்.

TNPSC GROUP 4 | திட்டமிட்டபடி, குரூப் - 4 தேர்வு நவ., 6ல் தேர்வு- விரைவில் ஹால் டிக்கெட்.
'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு - இன்று இறுதிகட்ட விசாரணை.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு - இன்று  இறுதிகட்ட விசாரணை.
TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இறுதிகட்ட விசாரணை பட்டியலில் எண் 222ல் இடம்பெற்றுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 October 2016

மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு

மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு  | Direct Recruitment - Competitive written examinationfor the various seven posts held on 19.06.2016,27.08.2016 and 28.08.2016 - Results

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET CASE - ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை

TNTET CASE - ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை | ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 15 October 2016

இன்று "இளைஞர் எழுச்சி நாள்" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு

இன்று "இளைஞர் எழுச்சி நாள்" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் கடைசி நாள் நவம்பர் 15: விடியல் கிடைக்குமா..?

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் கடைசி நாள் நவம்பர் 15: விடியல் கிடைக்குமா..?
RTE - Act ல் சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழு விலக்கு எதிர்பார்ப்பு. TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 14 October 2016

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரஸ் நியமனம்

பான் கி மூன் ஓய்வு பெறுகிறார் ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரஸ் நியமனம்
ஐ.நா. சபையின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டனியோ குட்டரஸ் நியமிக்கப்பட்டார். ஓய்வு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன், டிசம்பர் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதையடுத்து, 9-வது பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற தேர்தல்கள் நடைபெற்று வந்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு

பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு
பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவம், இயற்பியல், ரசாயனம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. கடைசியாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு, நேற்று ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு (வயது 75) வழங்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GK - அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

TNPSC GK - அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைஅரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
3. மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்
4. கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB:பேராசிரியர் பணியிட தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TRB:பேராசிரியர் பணியிட தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 192 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை கடந்த 2014-இல் டிஆர்பி வெளியிட்டது.அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 10 October 2016

tamil g.k | பொது அறிவு தகவல்கள்

வினா வங்கி
1. 22 நாடுகளின் கடற்படை பங்கு கொண்ட 2-வது சர்வதேச கடற்படை அணிவகுப்பு எங்கு நடந்தது?
2. இந்திய அரசு உலக வங்கியுடன் எந்த வெள்ள நிவாரண திட்டத்திற்காக 250 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
3. உலக சுகாதார நிறுவனம், கடந்த பிப்ரவரியில் எந்த நோய்த் தொற்றுக்கு எதிராக அவசர சுகாதார நடவடிக்கை பிரகடனம் செய்தது?
4. 2016-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் யார்?
5. அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த பிப்ரவரியில் அறிவித்த ‘ஆக்சன் பிளான்’ திட்டம் எது தொடர்பானது?
6. சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான இலவச உதவி அழைப்பு எண்ணை மத்திய அரசு எப்போது தொடங்கி வைத்தது?
7. எந்த மாநிலம் அனேக பணிகளை மின்னணு மயமாக்கி முன்னணி மாநிலமாக திகழ்கிறது?
8. வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஆக்சன் பிளான் (2017-2031) திட்டத்தை உருவாக்கிய கமிட்டி எது?
9. ‘புராஜக்ட் சன் ரைஸ்’ என்பது என்ன?
10. 19-வது மின்னணு அரசு தேசிய மாநாடு எங்கு நடந்தது?
11. 2016-ம் ஆண்டிற்கான இந்திய-சீசெல்ஸ் கூட்டு ராணுவப்பயிற்சி எங்கு நடந்தது?
12. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
13. கனடாவில் நடந்த சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பு மாநாட்டில் எந்தெந்த நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன?
14. உலக ஆசிரியை விருதுக்கான பரிந்துரையில் இறுதிச்சுற்று வரை சென்ற இந்திய ஆசிரியை யார்?
15. உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி எங்கு உருவாக்கப்பட்டு, பறக்கவிடப்பட்டது?
16. இந்தியா பிரான்ஸ் நாட்டுடன் எத்தனை அணு உலைகள் நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது?
17. அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்த சேவைக்காக 2016-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
18. உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
19. நேட்டோ நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் எது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?
20. இந்திய அரசு எந்த நாட்டுடன் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் ஒப்பந்தம் செய்துள்ளது?

விடைகள்:
1. விசாகப்பட்டினம், 2. ஜீலம்- தவி வெள்ள மீட்பு பணிகள் திட்டம், 3. ஜிகா வைரஸ், 4. ஷேன் வாட்சன், 9.5 கோடி ரூபாய், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணிக்காக, 5. சைபர் குற்றத்தடுப்பு, 6. 8-2-2016, 7. மகாராஷ்டிரா, 8. ஜே.சி. கலா கமிட்டி, 9. 8 வடகிழக்கு மாநிலங்களில், பிப்ரவரியில் தொடங்கப்பட்ட எயிட்ஸ் வருமுன் காப்போம் திட்டம், 10. நாக்பூரில், 11. சீசெல்ஸ் ராணுவ அகடமி அமைந்துள்ள விக்டோரியா நகரில், 12. மேற்கிந்திய தீவுகள், 13. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, 14. ராபின் சவுராசியா, 15. ராஞ்சி, 16. ஆறு, 17. மயில்சாமி அண்ணாத்துரை, 18. 2-வது இடம், 19. சைபர் கிரைம் பாதுகாப்பு ஒத்துழைப்பு, 20. ஆப்கானிஸ்தான்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 8 October 2016

52 ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர உழைத்த கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

52 ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர உழைத்த கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
52 ஆண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர உழைத்த கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு உலக அளவில் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த ஆண்டுக்கான சர்வதேச அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பியா நாட்டின் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு (வயது 65) வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 6 October 2016

TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு நிலவரம் .

TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு.
TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மூலக்கூறு எந்திரம் உலக அளவில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலுக்கான பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 5 October 2016

இங்கிலாந்தில் பிறந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

இங்கிலாந்தில் பிறந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானிகள் 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சாதனை படைக்கிறவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC MATHS SCORE BOOK DOWNLOAD - 10TH STD - பள்ளிக்கல்வி இயக்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித புத்தகம்.

Tuesday, 4 October 2016

செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியை கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியை கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியை கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசு இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 3 October 2016

tamil gk | பொது அறிவு தகவல்கள்

1. இணையதளத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளும் திட்டத்தின் பெயர் என்ன?
2. எந்த மாநிலத்தில் இயற்கை விவசாய பண்ணை ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது?
3. இந்தியா - இலங்கை இடையே கடந்த பிப்ரவரியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் எது?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE