TRB

TNTET

Sunday, 26 February 2017

www.rimc.gov.in | டேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் 2018 ஜனவரி பருவத்தில் சேருவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கடைசி நாள் 31.03.2017 | தேர்வு நடைபெறும் நாள் 01.06.2017 & 02.06.2017

www.rimc.gov.in | டேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் 2018 ஜனவரி பருவத்தில் சேருவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கடைசி நாள் 31.03.2017 | தேர்வு நடைபெறும் நாள் 01.06.2017 & 02.06.2017.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 25 February 2017

TRB-TNTET 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம் | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப் படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரம் விரைவில் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் பயிற்சி டிப்ளமா (டிடிஎட்) முடித்தவர்கள் எழுதலாம். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை இளங்கலை பட்டப் படிப்புடன் பிஎட் முடித்தவர்கள் எழுதலாம். தமிழ் இலக் கிய படிப்பைப் பொருத்தவரையில், பி.லிட். பட்டத்துடன் பிஎட் அல்லது டிடிஎட் அல்லது தமிழ் புலவர் பயிற்சி (தமிழ் பண்டிட் பயிற்சி) படித்தவர்கள் எழுதலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) OFFICIAL TENTATIVE ANSWER KEYS DOWNLOAD | TNPSC குரூப்-1 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வுக்கான 'கீ ஆன்சர்' வெளியீடு | துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவி களில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வு கடந்த 19-ம் தேதி நடை பெற்றது. இத்தேர்வை தமிழகம் முழு வதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 23 February 2017

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.02.2014-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்காணும் பதவிக்கான நேர்காணல் தேர்வு 19.01.2017 அன்று நடைபெற்றது. இப்பதவிக்கான கலந்தாய்வு 01.03.2017 அன்று சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இப்பதவிக்கான தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பாணை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 14.02.2014 had invited applications from eligible candidates for appointment by direct recruitment for 11 (9+2) vacancies in the Post of District Educational Officer in the Tamil Nadu School Educational Service, 2012. The Oral Test for the said post was held on 19.01.2017. The Counselling has been scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600003 on 01.03.2017. A total no. of 28 candidates have been called for the Counselling. The Ranking List for the said post has been published in the Commission's website (i.e., www. tnpsc.gov. in). The Notice of Counselling has been sent to all the candidates through Speed Post. If the candidates fail to appear for Counselling on the said date, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commissionஇவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) - II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) - II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  Tamil Nadu Public Service Commission தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2014-2015 மற்றும் 2015-2016 - [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2015 மற்றும் 20.10.2015 ஆம் நாளிட்ட அறிவிக்கைகள் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 08.06.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தெரிவு தொடர்பான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு கொள்கை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டுள்ளனர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its Notification dated 12.10.2015 and Supplement Notification dated 20.10.2015 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to posts included in Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts) 2014 – 2015 and 2015-2016. The Written Examination was held on 24.01.2016 and the details of written examination marks and rank has been hosted in the Commission's website on 08.06.16. The II Phase of Certificate verification is scheduled to be held from 01.03.2017 to 10.03.2017 at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 (Near Broadway Bus Stand/Fort Railway Station). 2. The schedule for II Phase of Certificate Verification (as per Rank order) has been hosted in the Commission's Website. The intimation memos are sent to the candidates individually by speed post about the date and time of the II Phase of Certificate Verification. The same may also be downloaded from the Commission's website (www.tnpsc.gov.in). The candidates have also been informed by means of SMS and E-mail. 3. Candidates are admitted to the II Phase of Certificate Verification based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. If their claims are found to be false or incorrect, they will not be considered for further course of selection process. Mere admission to the Certificate verification does not confer on them any right for selection. 4. The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 5. Candidates who do not appear for II Phase of Certificate Verification on the date and time allotted to them will not be given any further chance to appear for the same. Date: 09.02.2017 Secretaryஇவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 21 February 2017

TNPSC GROUP 4 RESULT PUBLISHED | TNPSC GROUP 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


TNPSC GROUP 4 RESULT PUBLISHED | TNPSC GROUP 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 06.11.2016 அன்று தொகுதி-IV-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை-I, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III ஆகிய பதவிகளுக்கான 5451 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 12,51,291 விண்ணப்பதாரர்களில் 11,50,396 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category Rank) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் 20.03.2017 முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position) மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the 5451 vacancies in the posts of Junior Assistant, Bill Collector Grade-I, Field Surveyor, Draftsman, Typist and Steno Typist Grade-III included in Group-IV Services was held on 06.11.2016 conducted by the Tamil Nadu Public Service Commission. Out of 12,51,291 candidates appeared in the written examination, the Marks and Rank Position of the 11,50,392 Candidates is hosted in the Commission's Website "www.tnpsc.gov.in". The Overall Rank, Communal category Rank and Special Category Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Rank List has been arrived based on the claims relating to age, educational qualification, technical qualification, Communal category, special category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Candidates will be called for Certificate Verification from 20.03.2017 onwards. Later, they will be called for Counselling according to their ranking position, vacancy position and rule of reservations of appointment. The details regarding the date of Counselling will be hosted in the Commission's website (www.tnpsc.gov.in) soon. The marks of the candidates who have not acquired the qualifying marks is also hosted in the Commission's website. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

RH List 2017 | KALVISOLAI RH 2017 | KALVISOLAI R.H 2017 | KALVISOLAI RH LIST 2017 | R.H-2017 | List of Restricted Holidays - 2017 | TAMIL NADU R.L LIST-2017


RH List 2017 | KALVISOLAI RH 2017 | KALVISOLAI R.H 2017 | KALVISOLAI RH LIST 2017 | R.H-2017 | List of Restricted Holidays - 2017 | TAMIL NADU R.L LIST-2017


RH List 2017 | KALVISOLAI RH 2017 | KALVISOLAI R.H 2017 | KALVISOLAI RH LIST 2017 | R.H-2017 | List of Restricted Holidays - 2017 | TAMIL NADU R.L LIST-2017

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 20 February 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன் | ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

85 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர் 37 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை

85 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர் 37 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை | 85 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 197 பேர் எழுதினர். 37 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. துணை கலெக்டர் காலி பணியிடங்கள் 29, காவல்துறை துணை கண்காணிப்பாளர் காலி பணியிடங்கள் 34, வணிகவரித்துறை துணை ஆணையாளர் காலி பணியிடங்கள் 8, மாவட்ட பதிவாளர் காலி பணியிடம் 1, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி காலி பணியிடங்கள் 5, மாவட்ட அதிகாரி(தீயணைப்பு மற்றும் மீட்பு பணி) காலி பணியிடங்கள் 8 என மொத்தம் 85 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 லட்சத்து 18 ஆயிரத்து 515 பேர் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 742 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆண் தேர்வர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 688 பேர், பெண் தேர்வர்கள் 99 ஆயிரத்து 82 பேர், திருநங்கைகள் 3 பேர் என மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 773 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 146 தேர்வு கூடங்களில் 43 ஆயிரத்து 836 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில், 749 தேர்வுக் கூடங்களில் குரூப்-1 முதல் நிலை தேர்வு நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 63 சதவீதம் பேர், அதாவது ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 197 பேர் பங்கேற்றனர். 37 சதவீதம் பேர்(80 ஆயிரத்து 576 பேர்) தேர்வு எழுதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு கூடங்களை திடீர் ஆய்வு செய்வதற்காக வருவாய் கோட்ட அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர, பல்வேறு அரசு துறை பணியாளர்களை கொண்டு ஒரு தேர்வுக் கூடத்துக்கு ஒருவர் வீதம் தனிப்பட்ட ஆய்வுப்பணிக்காக 749 கண்காணிப்பாளர்கள் மற்றும் 749 தேர்வு கூட ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு கூடத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் க.அருள்மொழி, தேர்வுக் கட்டுப் பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். குரூப்-1 தேர்வு குறித்து, தேர்வு எழுதியவர்கள் கூறும் போது, பொது அறிவு கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், கணக்கு மற்றும் அறிவியல் பாட கேள்விகள் சற்று சிரமமாக இருந்ததாகவும், மொத்தத்தில் தேர்வு எழுதுவதற்கு போதுமான நேரம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு | உத்தேச அட்டவணை தயார்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு | உத்தேச அட்டவணை தயார் | அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2017-18) பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
* பொது இடமாறுதலுக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சமர்ப்பித்தல் - .......
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 21
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 22
* அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 23
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 25
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 26
* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27
* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28
* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29
* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30
* இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பா சிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31

உத்தேச காலஅட்டவணையின் படி, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 17 February 2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - Hostel Superintendent cum | Physical Training Officer | NO. OF VACANCIES -27 | LAST DATE : 07.03.2017 | DATE OF EXAMINATION : 11.06.2017

>>>>>>>
§DATE OF NOTIFICATION08.02.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:http://www.tnpsc.gov.in/latest-notification.html
§NAME OF THE POST:Hostel Superintendent cum Physical Training Officer
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:27
§SALARY:Rs.9300-34800+4,200Grade Pay
§SELECTION PROCEDURE:EXAM-OBJECTIVE TYPE OMR METHOD
§LAST DATE:07.03.2017
§DATE OF EXAMINATION:11.06.2017



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE