TRB

TNTET

Sunday, 30 April 2017

TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE



TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY



TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI



TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY  PUTHIYA VIDIYAL THENI | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET 2017 PAPER 2 ENG-MATHS ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY



TNTET 2017 PAPER 2 ENG-MATHS ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ENG-MATHS ANSWER KEY DOWNLOAD BY  KANCHI TNPSC ACADEMY | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET 2017 PAPER 2 ENG ANSWER KEY DOWNLOAD BY ADITHYA ACADEMY SALEM


TNTET 2017 PAPER 2 ENG ANSWER KEY DOWNLOAD BY  ADITHYA ACADEMY SALEM | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ENG ANSWER KEY DOWNLOAD BY  ADITHYA ACADEMY SALEM | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY KALVISOLAI

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY KALVISOLAI | PSY-TAM-ENG QP DOWNLOAD | MATHS-SCIENCE QP DOWNLOAD | SOCIAL SCIENCE QP DOWNLOAD | PSY-TAM-ENG KEY DOWNLOAD | MATHS-SCIENCE KEY DOWNLOAD | SOCIAL SCIENCE KEY DOWNLOAD  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 29 April 2017

TNTET 2017 PAPER 1 TENTATIVE ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE.

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 1 TENTATIVE ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PG - TRB CHEMISTRY | UNIT 9 STUDY MATERIAL - BHARATHI STUDY CENTRE MADURAI.

PG - TRB CHEMISTRY | UNIT 9 STUDY MATERIAL - BHARATHI STUDY CENTRE MADURAI. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET 2017 PAPER 1 ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 1 ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET PAPER 1 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.விடை குறிப்புகள் விரைவில் .

TNTET PAPER 1 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.விடை குறிப்புகள் விரைவில்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 28 April 2017

ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் | ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வை 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடத்தப்படும் என்று ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான தாள்1-க்கு 2 லட்சத்து 37ஆயிரத்து 293 பேரும், பி.எட். முடித்தவர்களுக்கான தாள்-2க்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ள தேர்வர்களுக்கு நாளையும்(சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறுகிறது. நாளை தாள்-1 தேர்வு 598 மையங்களிலும், நாளை மறுநாள் தாள்-2 தேர்வு 1,263 மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வு நடைபெறுவதை கண்காணிப்பதிலும், விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியை கண்காணிப்பதிலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயசந்திரன் பிறப்பித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 April 2017

இளநிலை அறிவியல் அலுவலர் , வட்டார சுகாதார புள்ளியியலாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் சான்றிதழ் சரிபார்ப்பு

இளநிலை அறிவியல் அலுவலர் , வட்டார சுகாதார புள்ளியியலாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் சான்றிதழ் சரிபார்ப்பு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கானதேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்,நேர்காணல் தேர்வு/நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்குதற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.1.    தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் 2. தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் 3    ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-III (தொகுதி-IIIA) ல் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உதவி சிறை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

உதவி சிறை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு | இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 24.07.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 12611 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 217 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.06.2017 முதல் 02.06.2017 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the post of Assistant Jailor in Tamil Nadu Jail Subordinate Service was held on 24.07.2016 FN & AN. Totally 12611 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 217 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held from 01.06.2017 to 02.06.2017 at the Commission's office. M. VIJAYAKUMAR, I.A.S., Secretary & Controller of Examinations (I/c.)இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் முறை அறிமுகம் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் முறை அறிமுகம் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு | பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத் தும் புதிய முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய் துள்ளது. தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத் தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படு கின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட விண் ணப்பத்தை உரிய ஆவணங்க ளுடன் இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல் கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பொறியியல் படிப்பில் சேர 2015-ம் ஆண்டு வரை அச்சடிக்கப் பட்ட விண்ணப்பங்களே வழங்கப் பட்டு வந்தன. ஆன்லைனில் விண் ணப்பிக்கும் வசதி இருந்தபோதும் அது மாணவர்களின் விருப்பத் துக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப் படுத்தியது. ஆன்லைனில் விண் ணப்பித்தவுடன் அதை பிரின்ட் அவுட் எடுத்து தேவையான ஆவ ணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்பத்துக்கு உரிய கட்டணத்தை ஆன்லைனில் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்திக்கொள்ளலாம் என்று இருந்தது. அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் உரிய கட்ட ணத்தை டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் செலுத்தி விடலாம். இந்நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணத்தை ஆன் லைன் மூலமாக மட்டுமே செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே, பொறியியல் படிப்புக்கு ஆன் லைனில் பதிவுசெய்யும் மாண வர்கள் அதற்கான கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகிறது. எனி னும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்தி ராமல் மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவை) ஆன்லைனில் பதிவுசெய்து வைத் துக் கொள்ளலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங் களைக் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்துவிடலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்திராமல் மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்து வைத்துக் கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.(Ms) No.105 Dt: April 26, 2017 | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.

G.O.(Ms) No.105 Dt: April 26, 2017  | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.Date from which payable Rate of Dearness Allowance (per month) 1st January, 2017 136 per cent of Pay plus Grade Pay. CLICK
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.(Ms) No.106 Dt: April 26, 2017 | ALLOWANCES - Dearness Allowance in the pre-2006 scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2016 and 1st January 2017- Orders - Issued.

G.O.(Ms) No.106 Dt: April 26, 2017  | ALLOWANCES - Dearness Allowance in the pre-2006 scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2016 and 1st January 2017- Orders - Issued. click
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.No.102, DATED.25.04.2017 (Hevilambi, Chithirai 12, Thiruvalluvar Aandu 2048) PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders – Issued.

G.O.No.102, DATED.25.04.2017 (Hevilambi, Chithirai 12, Thiruvalluvar Aandu 2048) PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders – Issued. click
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 April 2017

இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு

இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு | இளநிலை அறிவியல் அலுவலர், வட்டார புள்ளியியலாளர் உள்ளிட்ட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 30 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்வில் 4,413 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு 65 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 5-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தமிழ்நாடு மருத்துவ சார் நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 173 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,270 பேர் எழுதினர். இதில் நேர்காணலுக்கு 342 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 15 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும். குரூப்-3 ஏ தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில் 24 காலியிடங்களை நிரப்ப கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு (பட்டியல்-5) 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 8-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தெரிவு செய் யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 April 2017

தொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | |தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.CLICK
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 19 April 2017

முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு | இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங் கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார். முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை வெளி யிட்டுள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலை மைச் செயலகத்தில் நிருபர்க ளுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், விரி வுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களைத் தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணி யிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிட்டுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும். ஆசிரியர் நியமனம் வெளிப் படையான முறையில் இருக்கும். அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டதை அனைவரும் அறிவர். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாண வர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுவதற்காக அவர்க ளுக்கு வழிகாட்டி முகாம்கள் நடத்தும் முறையை கொண்டு வந்துள்ளோம். இதில் ஏறத்தாழ 20 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர். ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம் இதுவரை தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்த ஆண்டு புதிதாக ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்பட்சத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் நிலை ஏற்படும். அந்த வகையில், தென் மாவட்டங்களில் பள்ளிகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளே இதற்கு காரணம். ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் இந்த அரசு, கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது. கல்வித்துறையானது இந்தி யாவுக்கே வழிகாட்டும் ஒரு துறையாக இருந்து வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப் படும். பாடத்திட்டத்தை மாற்று வது குறித்து முன்னாள் துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கி றோம். நிச்சயம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டம் இருக்கும். 'நீட்' உள்ளிட்ட அகில இந்திய அளவி லான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அவர்களுக்கு அடுத்த ஆண்டி லிருந்து பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார். பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.உதயச் சந்திரன் உடனிருந்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 April 2017

2 ஆயிரத்து 444 பேருக்கு ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது

2 ஆயிரத்து 444 பேருக்கு ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது | 21 மாவட்டங்களில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 444 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 393 ஆய்வக பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவு கடந்த மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது. சென்னையில் ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறவில்லை. விரைவில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற உள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் யார் யார் சான்றிதழ் சரிபார்க்க வரவேண்டும் என்ற பட்டியல் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒட்டப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கு ஒருவருக்கு 5 பேர் வீதம் அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது. நேற்று 21 மாவட்டங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முடிவில் பணி நியமன ஆணை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டது. யார் யாருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்ற விவரம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 2 ஆயிரத்து 444 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இன்று மற்ற மாவட்டங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு 1,678 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:- ஆய்வக உதவியாளர்கள் நியமனம் முழுக்க முழுக்க வெளிப்படையாக நேர்மையாக நடைபெற்றுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல் படி நியமனம் நடைபெற்றுள்ளது. யார் யாருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் விவரம் அனைத்தும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 12 April 2017

TRB- TNTET - TN TET PAPER 1 & TN TET PAPER 1 AKASH IAS ACADEMY COACHING CENTRE MATERIALS | CELL : 99 42 511 522 e.mail id - sketindia@gmail.com

TRB- TNTET - TN TET PAPER 1 & TN TET PAPER 1 AKASH IAS ACADEMY COACHING CENTRE MATERIALS | CELL : 99 42 511 522 e.mail id - sketindia@gmail.com

TRB- TNTET - TN TET PAPER 1 & TN TET PAPER 1 AKASH IAS ACADEMY COACHING CENTRE MATERIALS | CELL : 99 42 511 522 e.mail id - sketindia@gmail.com

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 11 April 2017

TNPSC ஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் | தமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர் பதவியில் 6 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது "லாக்கின்-ஐடி" மற்றும் பிறந்த தேதியை குறிப் பிட்டு ஹால் டிக்கெட்டை ஆன்லை னில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து விண்ணப்ப தாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை பல்கலை. எம்பிஏ மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை “கேம்பஸ் இண்டர்வியூ” மூலம் கிடைத்தது

சென்னை பல்கலை. எம்பிஏ மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை "கேம்பஸ் இண்டர்வியூ" மூலம் கிடைத்தது | சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்த மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் வேலை கிடைத் துள்ளது. சென்னை பல்கலைக்கழக நிர்வாகவியல் துறையில் எம்பிஏ படிப்பு நடத்தப்படுகிறது. இங்கு படித்து முடிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேருக்கு வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இண்டர் வியூ) மூலம் வேலை கிடைத்து விடுகிறது. பெரும் பாலும், அவர்கள் வங்கிச் சேவை, தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி, சேவை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இந்த நிலையில், 2016-17-ம் ஆண்டு படிப்பை முடிக்கவுள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, டிசிஎஸ், ஐடிசி, ராம்கோ சிமெண்ட்ஸ் உள்பட 34 நிறுவனங்கள் நடத்தின. இந்த வளாக நேர்முகத்தேர்வு மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் 41 மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பழைய மாணவர்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக நிர்வாக வியல்துறையின் தலைவர் பேராசி ரியை ஆர்.தேன்மொழி முன்னிலையில், திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் டி.கே.பிரேம்குமார் மாணவர் களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், எம்பிஏ மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் நிர்வாகவியல்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 6 April 2017

ONLINE BOOK SHOP | PG TRB - TNTET - EDUCATIONAL PSYCHOLOGY BOOK DOWNLOAD

உங்களிடம் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம் 





உங்கள் முகவரியை 94442 49503 என்ற எண்ணுக்கு  SMS OR WHATSAPP அனுப்புங்கள் VPP மூலம் புத்தகம் உங்களை வந்தடையும். VPP கட்டணம் இலவசம். details click here

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 5 April 2017

PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

PROMOTION PANEL 2017 - 2018 - B TO PGT ( ENGLISH SM ) TENTATIVE PROMOTION  PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH CM ) TENTATIVE PROMOTION  PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PROMOTION PANEL 2017 - 2018 - PET TO PGT ( PHYSICAL DIRECTOR ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

PROMOTION PANEL 2017 - 2018 - PET TO PGT ( PHYSICAL DIRECTOR ) TENTATIVE PROMOTION  PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE