TRB

TNTET

Wednesday, 31 May 2017

PGTRB RECRUITMENT 2017 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளது | Last date for submission of application through online mode : 02.06.2017 | Date of Written Examination : 02.07.2017.

PGTRB RECRUITMENT 2017 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளது | Last date for submission of application through online mode : 02.06.2017 | Date of Written Examination : 02.07.2017.
PGTRB RECRUITMENT 2017 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளது | Last date for submission of application through online mode : 02.06.2017 | Date of Written Examination : 02.07.2017.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

3 சதவீதத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

3 சதவீதத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு | மாற்றுத் திறனாளிகளுக் கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகளின் நலனில் தமிழ்நாடு அரசு அக்கறைக் கொண்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை அரசு பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 1981-ம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா ஒரு சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 சதவீதம் ஒதுக்கீட்டில், பார்வை குறைபாடுடையோர்க்கு ஒரு சதவீதமும்; செவித்திறன் குறைபாடுடையோர்க்கு ஒரு சதவீதமும்; கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) ஒரு சதவீதமும்; புறஉலக சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே குறிப்பிட்ட வகைக்குள் வருபவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) ஒரு சதவீதமும் என ஒதுக்கீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 30 May 2017

FINAL PROMOTIONAL PANEL FOR COUNSELLING | 2017 - 2018 - SGT TO BT - TAMIL - ENGLISH - MATHS - SCIENCE - HISTORY- GEOGRAPHY - COUNSELLING PANEL

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் பள்ளிகளில் சேர 79 ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குலுக்கல் முறையில் சேர்க்கை என அரசு தகவல்

தனியார் பள்ளிகளில் சேர 79 ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குலுக்கல் முறையில் சேர்க்கை என அரசு தகவல் | இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சத வீதம் ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவி னரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 20 முதல் மே 26 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் விண் ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் 30-ம் தேதி (இன்று) பதி விறக்கம் செய்யப்படும். நிர்ண யிக்கப்பட்ட இடங்கள் அல்லது அதைவிட குறைவான விண்ணப் பங்கள் பெறப்பட்டிருந்தால், தகுதி யான அனைத்து குழந்தைகளும் சேர்க்கப்படுவார்கள். இந்தப் பெயர் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் 31-ம் தேதி (நாளை) அந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 31-ம் தேதி (நாளை) குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். குலுக்கல் நடத்துவதற்காக கல்வித் துறை பிரதிநிதி ஒருவரும், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவரும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படுவர். சேர்க்கைக்கு விண்ணப்பித் துள்ள குழந்தைகளின் பெற்றோர், பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடக்கும். விண்ணப் பங்கள் அதிக அளவில் பெறப் பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் நடக்கும்போது, மாவட்டக் கல்வித் துறை உயர் அதிகாரிகள், வரு வாய்த் துறை உயர் அதிகாரிகள் சென்று பார்வையிடுவார்கள். முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் களான ஆதரவற்றவர்கள், எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகளிடம் பெறப்பட்ட தகுதியான விண்ணப் பங்கள் குலுக்கலின்றி தேர்வு செய்யப்படும். அதற்குப் பிறகு, ஒரு கி.மீ. தொலைவுக்குள் வசிக்கிற, வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தை களுக்கு குலுக்கல் நடத்தப்படும். அதன் பிறகும், இடங்கள் காலியாக இருந்தால், ஒரு கி.மீ.க்கு அதிகமான தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்கு குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவு நிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவுக் கும் 5 இடங்கள் வீதம் குலுக்கல் முறையில் காத்திருப்பு பட்டியல் தயார் செய்யப்படும். குலுக்கலில் தேர்வான குழந்தைகள் பள்ளியில் சேராவிட்டால் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஜூன் 5-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017.2017-18-ம் கல்வி ஆண்டிக்கான தொடக்க கல்வி பட்டய படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 21.6.2017 அன்று மாலை 5 மணி வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பொதுபிரிவு, பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ரூ.500-ம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘டெபிட்’, ‘கிரெடிட்’ கார்டு, இணையதள வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சேர்ந்த விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு, சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் விவரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தை பார்த்துக் தெரிந்து கொள்ளலாம்.
தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 29 May 2017

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி | சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யின் 12-வது வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 10 ஆயிரத்து 673 பள்ளிக்கூடங்களில் இருந்து 10 லட்சத்து 20 ஆயிரத்து 762 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு எப்போது வரும் என்று மாணவர்-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவு வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ. தேர்வில் டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்‌ஷா கோபால் 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பெற்று உள்ளார். சண்டிகாரை சேர்ந்த பூமி சாவந்த் என்ற மாணவி 497 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடம் பிடித்து இருக்கிறார். சண்டிகாரை சேர்ந்த ஆதித்யா ஜெயின், மனட் லுத்ரா ஆகியோர் தலா 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்து இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வந்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொண்டனர். இந்திய அளவில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 229 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த தேர்ச்சி 82.02 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி 83.05 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் குறைந்து இருக்கிறது. சி.பி.எஸ்.இ தேர்வில் 95.62 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிகோபார் தீவுகள், டாமன்-டையூ ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 92.6 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி மண்டலம் 88.37 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. சி.பி.எஸ்.இ. தேர்வில் மாணவிகள் 87.5 சதவீதமும், மாணவர்கள் 78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 82.28 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 81.63 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 79.27 சதவீதமும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், கேந்திர வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், மத்திய திபெத் நிர்வாக பள்ளிகள் 83.57 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளன. மாற்றுத்திறனாளிகள் 2,449 பேர் தேர்வு எழுதியதில், 2,123 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.69 சதவீத தேர்ச்சி ஆகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 27 May 2017

தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு | தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலவச பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். மீதி காலியாக உள்ள இடங்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் முற்றிலும் இலவச பயிற்சி அளிப்பது சிறப்பம்சமாகும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, பஸ் பாஸ், பயிற்சி காலத்தில் மாதந்தோறும் பயிற்சி உதவித்தொகையாக ரூ.500, இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. கலந்தாய்வு விண்ணப்பப்படிவம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி ஆகும். விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்கள் சேர்க்கைக்காக 9-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், இ-டிப்போ லாரி நிலையம் ரோடு, முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் நடைபெறும் கலந்தாய்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின் போது விண்ணப்பதாரரின் மதிப்பெண் தகுதி தரவரிசையின்படி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேருவதற்கு அனுமதி வழங்கப்படும். பயிற்சியில் சேர வயது வரம்பு 15 முதல் 40 வயது ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (28.05.2017) வெளியீடு.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு | சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 9-ல் தொடங்கி ஏப்ரல் 29-ல் முடிவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர். மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் மாணவர்கள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி (நாளை) காலையில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம் என்று சிபிஎஸ்இ மக்கள் தொடர்பு அதிகாரி ராமசர்மா அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வு முடிவில் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படுவதில்லை. இதேபோல தமிழக அரசும் இந்த ஆண்டில் இருந்து பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 24 May 2017

HR SEC EXAM PATTERN G.O | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம். 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது | DOWNLOAD

HR SEC EXAM PATTERN G.O | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம். 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு. பாடவாரியாக மொத்த மதிப்பெண் 200 இல் இருந்து 100 ஆக குறைந்தது. தேர்வு நேரம் 3 இல் இருந்து 2.30 மணி நேரமாக குறைந்தது. இதற்கான G.O.NO.100, DATE ; 22.05.2017 அரசாணை வெளியிடப்பட்டது | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 23 May 2017

HR SEC SYLLABUS CHANGE G.O DOWNLOAD | அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் | +1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு | அரசாணை வெளியீடு

+1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு | 2018-2019 ல் 1,6.9.11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2019-2020 ல் 2,7,10,12 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2020-2021 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம். போட்டித் தேர்வுகளுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு. +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு. சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றம். |   DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET 2017 OFFICIAL ANSWER KEY | ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு



ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு தேர்வு வாரியம் அறிவிப்பு | ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 கடந்த (ஏப்ரல்) மாதம் நடைபெற்றது. தாள்-1 தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர்களும், தாள்-2 தேர்வை 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர்களும் எழுதினார்கள். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுதாள்-1, தாள்-2 க்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளன. இந்த தற்காலிக விடைகளின் மீது தேர்வர்கள் ஏதாவது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் வருகிற 27-ந்தேதி மாலை 5-30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தபால் மூலமாகவோ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே ஏற்கப்படும். கையேடுகள் மற்றும் தொலை தூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 22 May 2017

TNTET 2017 Official Answer Key Published.

TNTET 2017 Official Answer Key Published.Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Tentative Key Answers - Paper I and II | As per Notification No.01/2017 dated 24.02.2017, Teachers Recruitment Board conducted the Written Examination for the Tamilnadu Teachers Eligibility Test 2017 Paper I and II on 29.04.2017 and 30.04.2017. 2,41,555 candidates attended Paper-I and 5,12,260 candidates attended Paper-II written examinations. Now, the Board has released the tentative key answers for Paper-I and Paper-II. As per the Prospectus in point No.4(g) Key Answer, Candidates are given time upto 27.05.2017 to submit their representations if any regarding objections on the tentative answer keys published, along with the proof for the disputed answer keys, in the given format. Their representation may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board’s information centre to reach on or before 27.05.2017 upto 5.30pm. For any objections, candidates should give proof from standard Text Books only. Guides, Correspondence Course materials and unstandard books are not permissible. For each question use separate format.TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2017 TENTATIVE KEY PLEASE CLICK FOR PAPER I PLEASE CLICK FOR PAPER II KEY ANSWER DISPUTE - FORMAT CLICK HERE - USE SEPEARTE FORMAT FOR EACH KEY ANSWER DISPUTE - PAPER I CLICK HERE - USE SEPEARTE FORMAT FOR EACH KEY ANSWER DISPUTE - PAPER II | TNTET PAPER 1 | TNTET PAPER 2
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் படிப்புக்கு 1¼ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் 31-ந் தேதி கடைசி நாள்

என்ஜினீயரிங் படிப்புக்கு 1¼ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் 31-ந் தேதி கடைசி நாள் | என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய 31-ந் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவம் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து சேர ஜூன் 3-ந் தேதி கடைசி நாள். 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் மாணவ -மாணவிகள் சேர்வதற்கு எந்த வித நுழைவுத்தேர்வும் கிடையாது. கடந்த ஆண்டு போலவே பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. கடந்த 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்தனர். சிலர் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வந்தபிறகு ஆன்லைனில் மதிப்பெண்களை பதிந்தனர். ஆனால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி கடைசிநாள். கடந்த ஆண்டு வரை விண்ணப்ப கட்டணம் டி.டி. எடுத்து அனுப்பப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் ஆன்-லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு பலர் பணம் செலுத்தி வருகிறார்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து 'செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025', என்ற முகவரிக்கு அனுப்பி வருகிறார்கள். சிலர்தான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து அனுப்பி உள்ளனர். இதுவரை 1¼ லட்சம் பேர் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இன்னும் பதிவு செய்ய நாள் இருக்கிறது. 31-ந் தேதி தான் இறுதி நாள். இந்த தகவலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் இந்துமதி தெரிவித்தார். இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேர 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்றநிலை ஏற்பட்டதால் தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பில் சேரவும், கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேரவும் மாணவ- மாணவிகளிடையே அதிக ஆர்வம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 21 May 2017

2017 TNUSRB POLICE CONSTABLE EXAM ANSWER KEY DOWNLOAD

2017 TNUSRB POLICE CONSTABLE EXAM ANSWER KEY DOWNLOAD – Complete TNUSRB PC exam Analysis, Question Paper, answer key & Cut off marks. TNUSRB Police Constable Answer Key 2017 TNUSRB Police Constable Answer Key 2017 – The examination for Tamil Nadu Police Constable answer key was conducted on 21St May 2017. The official answer key is yet to be released. The TNUSRB constable exam was conducted for the Tamil Nadu Uniformed Service Recruitment Board. The written examination was held with the purpose of recruiting constables into the Police force in Tamil Nadu | 2017POLICE EXAM ORIGINAL QUESTION PAPER | AKASH IAS ACADEMY KEYCHANAKYA IAS ACADEMY KEY 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 19 May 2017

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( TAMIL ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( TAMIL ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ENGLISH CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( PHYSICS ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( PHYSICS ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( CHEMISTRY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( CHEMISTRY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( BOTANY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( BOTANY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ZOOLOGY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ZOOLOGY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( COMMERCE SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( COMMERCE SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( COMMERCE CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( COMMERCE CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ECONOMICS SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ECONOMICS SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ECONOMICS CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ECONOMICS CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( GEOGRAPHY CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( GEOGRAPHY CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( GEOGRAPHY SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( GEOGRAPHY SM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( POLITICAL SCIENCE CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( POLITICAL SCIENCE CM ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - PET TO PGT ( PHYSICAL DIRECTOR ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD

FINAL PROMOTION PANEL 2017 - 2018 - PET TO PGT ( PHYSICAL DIRECTOR ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD  | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  பதவி உயர்வு அளிக்கத்  தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 18 May 2017

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வு  அறிவிப்பு  வெளியீடு | இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள்.12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 01.07.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இத்தெரிவில் நிரப்பப்படாமல் உள்ள 147 காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 13.03.2017 முதல் 15.03.2017 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.05..2017 முற்பகல் அன்று நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல், தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இடஒதுக்கீடு விதியின்படியும், தரவரிசை மற்றும் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களின் நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்/நேரத்தில் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு குறிப்பிட்டுள்ள நாள்/நேரத்தில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 17 May 2017

TNPSC RECRUITMENT 2017 | NAME OF THE POST - ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS | NO. OF VACANCIES - 13 | LAST DATE : 14.06.2017 | DATE OF EXAMINATION : 03.09.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS | NO. OF VACANCIES - 13 | LAST DATE : 14.06.2017 | DATE OF EXAMINATION : 03.09.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 15 May 2017

DEO TRANSFER AND PROMOTION 2017 | மாவட்டக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DEO  TRANSFER AND PROMOTION 2017 DOWNLOAD | மாவட்டக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அலுவலர்களாக 38 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் உத்தரவின் பேரில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கள் 38 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங் களுக்கு பதவி உயர்வு வழங்கி மே 15 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 13 May 2017

G.O NO 91 DT 11.05.2017 | பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது. முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது.அரசாணை DOWNLOAD

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது. முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும்-அரசாணை DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 12 May 2017

Pay Continuation Order | HIGH SCHOOL HM | POST 20 | G.O NO 65,66,97,300 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028622/L3/2016 DT 09.05.2017

Pay Continuation Order | HIGH SCHOOL HM | POST 20 | G.O NO 65,66,97,300 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028622/L3/2016 DT 09.05.2017 | Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts. Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts - Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Pay Continuation Order | PGT | POST 475+150+50 | G.O NO 142,177 | 3 MONTH FROM 09.05.2017 | R.C.NO 004504/L3/2015 DT 09.05.2017

Pay Continuation Order | PGT | POST 475+150+50 | G.O NO 142,177 | 3 MONTH FROM 09.05.2017 | R.C.NO 004504/L3/2015 DT 09.05.2017 | Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts. Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts - Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Pay Continuation Order | BT,PET | POST 1400 | G.O NO 64,65,81,145,136,153,251,197,44 | 3 MONTH FROM 01.06.2017 | R.C.NO 028624/L3/2016 DT 09.05.2017

Pay Continuation Order | BT,PET | POST 1400 | G.O NO 64,65,81,145,136,153,251,197,44 | 3 MONTH FROM 01.06.2017 | R.C.NO 028624/L3/2016 DT 09.05.2017 | Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts. Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts - Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Pay Continuation Order | HIGH SCHOOL HM | G.O NO 94,265,242,310,301 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028625/L3/2016 DT 09.05.2017

Pay Continuation Order | HIGH SCHOOL HM | G.O NO 94,265,242,310,301 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028625/L3/2016 DT 09.05.2017 | Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts. Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order For Temporary Posts - Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PROMOTIONAL PANEL 2017 - 2018 - SGT TO BT - TAMIL - ENGLISH - MATHS - SCIENCE - HISTORY- GEOGRAPHY

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 7 May 2017

TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY SRI KUMARAN COACHING CENTER | ITS CONTAINS WHERE THE QUESTION TAKEN FROM BOOK.



TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY SRI KUMARAN COACHING CENTER | ITS CONTAINS WHERE THE QUESTION TAKEN FROM BOOK. | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY SRI KUMARAN COACHING CENTER | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE