TRB

Saturday, 3 June 2017

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய பட்டய தேர்வு முடிவுகள் 5-ந்தேதி வெளியீடு.

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய பட்டய தேர்வு முடிவுகள் 5-ந்தேதி வெளியீடு | தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது படித்துவரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய பட்டய தேர்வுக்கான, முடிவுகள் www.tndte.gov.in, http://int-r-a-d-ote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் 5-ந்தேதி வெளியிடப்படுகிறது' என்று கூறப்பட்டு உள்ளது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.