TRB

Thursday, 1 June 2017

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு வெளியீடு.

..எஸ்., .பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு வெளியீடுசைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 49 பேர் தேர்வு | ..எஸ்., .பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக 1,099 பேர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 49 பேர் தேர்வு பெற்றுள்ளனர்DOWNLOAD

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.