TRB

TNTET

Tuesday, 31 October 2017

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை

அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை | தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அக்டோபருக்கான ஊதியத்தை நவம்பரில் பெறும்போது ஊதிய உயர்வுடன் பெற வேண்டும். இந்நிலையில், நிதித்துறைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், 'நவம்பர் 20-க்குள், அக்டோபருக்கான புதிய ஊதிய நிலுவைத்தொகையை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் கணக்கிட்டுப் பெற்று வழங்க வேண்டும். நவம்பர் சம்பளத்தை டிசம்பரில் வழங்கும்போது, புதிய சம்பளம் வழங்கப்பட வேண் டும் என்று கூறியுள்ளார். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Recommendations of the Official Committee 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 October 2017

TN 7th Pay Calculation 11.0_Ultimate Software | Use All Government Staff Easiest Method | P.PANDIARAJAN, Hindu Hr. Sec. School, Madurantakam

TN 7th Pay Calc 9.9_Ultimate அப்டேட் செய்யப்பட்டு TN 7th Pay Calc 11.0_Ultimate என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் 9.9 இருந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது 1. HRA & CCA Pay Range இல்லாமல் தானாக இயங்கும் படி செய்யப்பட்டுள்ளது 2. Appendix - II உள்ள Next Increment & Increment Coloum தானாக இயங்கும் படி செய்யப்பட்டுள்ளது 3. Print Option தரப்பட்டுள்ளது ஒரே Click-ல் அனைத்து படிவங்களும் பிரிண்ட் ஆகிவிடும் 4. October Arrear Format இணைக்கப்பட்டுள்ளது TN 7th Pay Calculation 11.0_Ultimate this Software use All Government Staff Easiest Method | Name : P.PANDIARAJAN Designation : Drawing Teacher Address : Hindu Hr. Sec. School, Madurantakam Pincode : 603306 District : Kancheepuram Cell : 9751145484 Whatsup : 7811961646 Email : pandian.nila@gmail.com DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 October 2017

NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.5 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.6 | * New Version of User-friendly "Simple Calculator_7.6" * Special features: 1. Superannuation calculation added. 2. Now PP60 included for calculation. 3. Conveyance allowance for visually challenged-added. 4. October month 7th pay commision arrear will be calculated. 5. No need previous hra amount. 6. Bugs fixed. Performance improved. 7. Always user friendly simple calculator. | M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil., Computer Instructor, Govt. Boys Hr. Sec. School Mariammankoil, Tanjavur District-613 501. Cell: 98 43 47 0024. email: mtamilmca@yahoo.com DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 October 2017

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Result | விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.05.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 1779 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 09.11.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Written Examination for the post of Hostel Superintendent cum Physical Training Officer in Tamil Nadu Employment and Training Subordinate Service was held on 20.05.2017 FN & AN. Totally 1779 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 54 candidates those who have been provisionally admitted to Certificate Verification (List-II) to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 09.11.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு | தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 17 October 2017

NEW PAY COMMISSION DETAILS, G.OS, FORMS DOWNLOAD | SIMPLE CALCULATOR | COMPLETE CALCULATOR | ULTIMATE CALCULATOR | புதிய ஊதியக்குழு விவரங்கள், கணக்கீட்டு தாள், அரசாணைகள் ....முழுமையான தொகுப்பு ...

    GIRILEO.G.B MODIFIED ON 13.11.17 VERSION 9.1  
  1. GIRILEO.G.B.07.11.17 | WITH PAY ARREARS CALCULATION, PROCEEDING TITLE-G.B.GIRILEO, B.T.ASST, GOVT HIGH SCHOOL, KARISALPATTI DINDIGUL DISTRICT AS PER GO 303, DATED:12/10/2017 | gbgirileo@gmail.com

  2. PANDIARAJAN.P MODIFIED ON 13.11.17
  3. TN 7th Pay Calculation 11.0_Ultimate Software |அனைத்து வகை (GENERAL EMPLOYEE, SPECIAL TIME EMPLOYEE, HILL AREA EMPLOYEE) ஊழியர்களும் பயன்டுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. | P.PANDIARAJAN, Hindu Hr. Sec. School, Madurantakam

  4. SENTHIL KUMAR.M MODIFIED ON 12.11.17
  5. TN 8TH PC PIXATION SOFTWARE @ MSK EDUSOFT - ONE MAN ARMY-ALSO FOR NEW APPOINTMENTS | M.SENTHIL KUMAR

  6. GUNA VIGNESH | GUNAFINGER@GMAIL.COM | MODIFIED ON 10.11.17
  7. Tamil nadu Revised Pay Fixation Form version 4.8 Download AS PER GO 303, DATED:12/10/2017 | GUNA VIGNESH | GUNAFINGER@GMAIL.COM

  8. TAMILARASAN.M MODIFIED ON 10.11.17
  9. TAMILARASAN.M 10.11.17 | NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.6 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

  10. RONALD STEPHEN.L MODIFIED ON 02.11.17
  11. AN EXCEL FILE FORMAT FOR 7TH PAY COMMISSION FIXATION. | L. Ronald Stephen, Headmaster, Gandarvakottai, Pudukkottai District. Mobile No. : 9976138222 | mostlyoffice@gmail.com

  12. RAJA.A MODIFIED ON 09.11.17
  13. A-Z 7-TH PAY COM WITH ALL FORMS  | A. RAJA P. G ASST IN PHYSICS, GHSS, DEVIYAKURICHI-636112.| rsdbmmdi@gmail.com

  14. PANNEERSELVAM.a MODIFIED ON 17.10.17
  15. THE TAMINADU REVISED PAY RULES CALULATION SHEET (WORD FILE) BY A.PANNEERSELVAM, RETIRED P.G.TEACHER. IN COIMBATORE. CELL : 9842127650
  16. THE TAMINADU PAY REVISION PROCEEDINGS BY A.PANNEERSELVAM, RETIRED P.G.TEACHER. IN COIMBATORE. CELL : 9842127650

  17. govtadwbhss@gmail.com UPDATED ON 22.10.17
  18. TAMIL NADU REVISED SCALES OF PAY - VER 99.0 303 ULTIMATE FIX SOFTWARE | Govt Adw | govtadwbhss@gmail.com

  19. MARUTHAI.K MODIFIED ON 07.11.17
  20. 7TH PAY REVISED COMPLETE CALCULATOR DOWNLOAD | K. MARUTHAI, GOVT BOYS HIGHER SECONDARY SCHOOL, CHINNASALEM

  21. NEWS UPDATED ON 07.11.17
  22. புதிய ஊதியகுழு நிர்ணயம் | Web pay roll தகவல்.
  23. 2800 GP யில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு:
  24. Special Allowance குறித்தான விளக்கம்
  25. Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
  26. புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...
  27. தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.
  28. அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.
  29. NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.5 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  30. G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  31. MODEL FOR SGT TO PRIMARY HM PROMOTION FIXATION AS G.O NO 303

  32. G.O UPDATED ON 8.11.17
  33. G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  34. G.O.Ms.No.305 | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.
  35. G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download
  36. G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download
  37. G.O MS.NO. 311 DT: OCTOBER 23, | OFFICIAL COMMITTEE, 2017 - RECOMMENDATIONS OF THE OFFICIAL COMMITTEE, 2017 – FIXATION OF PAY ON PROMOTION IN THE REVISED PAY STRUCTURE - ORDERS - ISSUED.
  38. G.O Ms.No. 328 October 31, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Implementation of the recommendations of the Official Committee, 2017 on revision of pay and pension in respect of employees drawing higher pay and pension based on court orders – Orders – Issued.
  39. Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 | Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding.

  40. RUBBER STAMP MODEL UPDATED ON 8.11.17
  41. RUBBER STAMP MODEL
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download

G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated 11-10-2017. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download

G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated 11-10-2017.DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.Ms.No.305 | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.

G.O.Ms.No.305 - REVISION OF RATES OF HRA AND CCA | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 |OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017.2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated:11-10-2017. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 October 2017

7TH PAY REVISED SIMPLE CALCULATOR DOWNLOAD | புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...


1. அடிப்படை ஊதியம் + கிரேட் pay வை கூட்டி 2.57 ல் பெருக்க வேண்டும்.
2. வருகிற தொகையை pay Matrix உடன் ஒப்பிட்டு குறித்து கொள்ள வேண்டும். ( பெருக்கு தொகை 44623 என்று வந்தால் 44600 எனவும், 44678 என்று வந்தால் 45900 எனவும் எடுத்து கொள்ள வேண்டும்.)
3. அடிப்படை ஊதியத்திற்கு annual increment கொடுக்க வேண்டுமென்றால் அடிப்படை ஊதியத்திற்கு அடுத்து உள்ள தொகையை (pay matrix) எடுத்து கொள்ள வேண்டும் ( 45900 க்கு அடுத்து உள்ள தொகை 47300 எனவும், சாதாரண மற்றும் சிறப்பு நிலை ( selection , special grade) என்றால் 47300, 48700 எனவும் கணக்கிட வேண்டும். இது சென்ற வருடம் கணக்கிட்ட 3 % க்கு சமமாக வருகிறது )
4. ஜனவரி மாதம் கணக்கிட 31.12.2015 அல்லது 1.1.2016 இரண்டில் எந்த தொகையை கணக்கிட்டால் சரியாக வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.( கணக்கிட்டால் இரண்டும் ஒரே தொகைதான் வருகிறது)
5. இதில் இடைநிலை ஆசிரியர்களில் 2800 கிரேட் பே வாங்கியவர்களுக்கு 750 ரூபாய் – யை கணக்கிடக்கூடாது. தனிஊதியமாக 2000 ரூபாய் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த 2000 ரூபாய் எந்த ஊதிய உயர்வுக்கும் ( annual increment , DA ) எடுத்துக் கொள்ளக் கூடாது
6. HRA பற்றி எந்த ஒரு அட்டவணையும் வெளிவரவில்லை. தற்சமயம் தோராயமாக 2017 செப்டம்பரில் வாங்கிய தொகையுடன் 2.5 ல் பெருக்கி போட்டு கொள்ளலாம்.
7. CCA – 2017 செப்டம்பரில் வாங்கிய தொகையுடன் இரண்டு மடங்கு
8. MA- 100 லிருந்து 300
9. தற்சமயம் அக்டோபர் மாத DA 5 %
10. தனியாக பெற்று வந்த சிறப்பு படி 500 மற்றும் 30 க்கு எந்தவித விளக்கம் இல்லை
11. எனவே 750 ரூபாய் மற்றும் 500, 30, வீட்டு வாடகைப்படி தொடர்பாக நிதித்துறைக்கு விரைவில் விளக்கம் கேட்க பட உள்ளது.
12. இனிமேல் எந்த ஒரு ஊதிய உயர்வும் அதே வரிசையில் செல்லவேண்டும்.அதாவது பதவி உய்ர்வு பெற்றால் அதே pay matrix ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் ( உதாராணமாக சென்ற வருடம் இடை நிலை ஆசிரியர் 2800 கிரேட் பே பெற்றவர் பட்டதாரி ஆசிரியராக சென்றால் 4600 ல் செல்வார்.அது போல் இந்த வருடம் செய்ய இயலாது)
13. 40 படிகளுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. படிகள் விவரம் வெளியிட படவில்லை.
14. மேலும் ஊதிய உயர்வு சம்மந்தமாக பல விளக்கங்கள் வெளி வர வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது.
15. எந்த ஒரு ஊதிய குழுவும் நிர்ணயம் செய்யும் போது பழைய முறையில் பெறும் சலுகையை தர மறுக்கக் கூடாது. ஆனால் இதில் நிறைய சலுகைகள் மறுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளி வர வாய்ப்பு உள்ளது.
16. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு (பென்சன்) தற்சமயம் பெறும் ஊதியத்துடன் 2.57 ல் பெருக்கிக் கொண்டு, DA 5 % கணக்கிட்டு கொள்ள வேண்டும். M.A- பற்றிய விவரம் வெளிவரவில்லை.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம்


ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம் | டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சியை ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக ரேஸ் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இது போட்டித் தேர்வுகள் நேரம். இன்று (15-ம் தேதி) ஒருநாள் மட்டும் 5 போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. சில மாணவர்கள் இன்று ஒரே நாளில் இரண்டு, மூன்று தேர்வுகளை எழுதுவார்கள். ஆர்ஆர்பி அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகளை, வங்கித் தேர்வுகளை நடத்தும் ஐபிபீஎஸ் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதில், சென்னை தி.நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் படித்த 4,954 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இது, நாட்டில் வேறு எந்த பயிற்சி நிறுவனமும் படைக்காத சாதனை. இது மட்டுமின்றி, எங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தமிழக மாணவர்கள் பலரும் சிபிஐ உதவி ஆய்வாளர், வரி அதிகாரி உட்பட மத்திய அரசில் பல உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து மத்திய பணிக் குச் செல்வது அரிதாக இருந்த சூழலில், ரேஸ் நிறுவனம் அதை சாத்தியமாக்கியுள்ளது. இந்நிலையில், ரேஸ் நிறுவனம் இந்த மாதம் முதல் மாநில அரசுப் பணிக்கும்(டிஎன்பிஎஸ்சி) மாணவர்களை அனுப்பும் பணியைத் தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அளிக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இப்பயிற்சி வகுப்புகள் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 15 October 2017

7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள். | 7TH PAY COMPLETE CALCULATOR | FEATURES: 1.INCLUDED INCENTIVE,SELECTION GRADE,DIFFERENCE 2.MATRIX TABLE ADDED WITH SHEET 3. OPTION 4. STATEMENT BY K.MARUTHAI. TEACHER , GOVT BOYS HR SEC SCHOOL CHINNASALEM, VILLUPURAM DIST | EMAIL : apgpriya@yahoo.co.in | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 14 October 2017

TRB PG SECOND LIST 2017 FOR CV | Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17 - Please click here for Provisional List of Candidates called for C.V - DSE and Other Department List.

TEACHERS RECRUITMENT BOARD DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-I FOR THE YEAR 2016-17 As per the Notification No.3/2017 published on 09.05.2017 the written competitive examination for the Direct Recruitment to the Post Graduate Assistants / Physical Education Director Grade-I was held on 02.07.2017 and the result was published on 10.08.2017 and certificate verification was conducted for the vacancies in School Education Department. Based on that certificate verification, Board already released the results for 2357 candidates to the School Education Department on 12.09.2017. Now the Board has decided to conduct certificate verification for the vacancies in the Backward classes, Most Backward classes and Denotified Communities Welfare Department, Adi-Dravida and Tribal Welfare Department, Chennai and Coimbatore Corporations. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - PAPER - II - Please click here for Awaiting and Absent List for C.V

Teachers Recruitment Board College Road, Chennai-600006 TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017 Certificate Verification - TNTET Paper – II (II Phase) As per the Notification No.1/2017 published on 24.02.2017, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2017 for Paper-II on 30.04.2017 and Provisional result with final answer key was published on 30.06.2017 in the TRB website. The Board had already conducted Certificate Verification for the candidates who have secured minimum eligible marks in Paper II on 24.07.2017 to 28.07.2017. 701 Candidates have absented themselves from the above mentioned certificate verification and 535 candidates have not submitted their B.Ed. mark sheets and B.Ed. Degree certificates due to the non release of 2017 B.Ed. result and non issuance of the certificates by their University. Now the Board has decided to give an one time final opportunity for the absent candidates and release the Certificate Verification list herein. It is also decided to give one final chance to all those candidates who have not submitted their required B.Ed. certificates during the earlier certificate verification process. Candidates are advised to download the Certificate Verification call letters and other relevant forms and attend the certificate verification as per the schedule given therein (25.10.2017 to 27.10.2017). No separate intimation will be given. All such candidates are informed that this will be the final chance and no other chance shall be given. Utmost care has been taken in preparing the certificate verification list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement. ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை – 6 பத்திரிக்கை செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II ல் தேர்ச்சி பெற்ற 18769 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 24.07.2017 முதல் 28.07.2017 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இச்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ள இயலாத 701 பணிநாடுநர்கள் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான பி.எட். கல்வியியல் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட். சான்று அளிக்காத 535 பணிநாடுநர்கள் ஆகியோர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்துக்கொள்ளாதவர்கள் மற்றும் பி.எட்., சான்று அளிக்காத பணிநாடுநர்களுக்கு விழுப்புரம் மற்றும் மதுரையில் 25.10.2017 முதல் 27.10.2017 வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கடிதங்கள் ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in   என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனியாக அஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப் படமாட்டாது. இணையதளத்தில் வெளியிடப்படும் அழைப்புக் கடிதத்தினையே எடுத்துவருதல் வேண்டும். மேற்கண்டவாறு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பினை உரிய பணிநாடுநர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
CERTIFICATE VERIFICATION - PHASE - II
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHERS KEY ANSWERS DOWNLOAD | Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012 - 16 - Please click here for Tentative Key answers

Teachers Recruitment Board College Road, Chennai-600006 Direct Recruitment of the Post of Special Teachers Written Examination - 2017 TENTATIVE KEY As per Notification No.05/2017 dated 26.07.2017, Teachers Recruitment Board conducted the Written Examination for the Direct Recruitment for the post of Special Teachers on 23.09.2017 and 35781 candidates appeared for the written examination. Now, the Board has released the tentative key answers. As per point No.8(a)- Key Answer of the Notification, Candidates are given time up to 20.10.2017 to submit their representations, if any, regarding objections on the tentative answer keys published, along with the proof for the disputed answer keys, in the given format. Their representations may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board's information centre to reach this office on or before 20.10.2017 up to 5.30 pm. For any objections, candidates should give proof from standard Text Books only. Guides, Correspondence Course materials and nonstandard books are not permissible. Separate format should be used for each question. Utmost care has been taken in preparing the tentative key answers list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect tentative key answer would not confer any right of enforcement. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத்தேர்வு 23.09.2017 அன்று நடத்தப்பட்டு 35781 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது சிறப்பாசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாட்களுக்கு, உரிய தற்காலிக விடைக்குறிப்புகள் (Tentative Key Answer)ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே தேர்வுக்கான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 20.10.2017 மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. | DOWNLOAD


Direct Recruitment for the Post of Special Teachers Written Examination - 2017
REPRESENTATION
RELEASE OF TENTATIVE KEY

          

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 October 2017

NEW VERSION OF SIMPLE CALCULATOR 7.4 | 7TH PAY SIMPLE CALCULATOR | FEATURES: 1.INCLUDED INCENTIVE,SELECTION GRADE,DIFFERENCE 2.MATRIX TABLE ADDED WITH SHEET BY M.TAMILARASAN M.C.A.,B.ED.,M.PHIL., COMPUTER , GOVT BOYS HR SEC SCHOOL MARIAMMANKOIL ,TANJAVUR DIST


7TH PAY SIMPLE CALCULATOR | SPECIAL FEATURES: 1. ALL MATRIX TABLE MERGED WITH ONE PAGE. 2. NO NEEDS HRA TABLE. 3. AS PER REVISED G.O.311 FOLLOWS IN PROMOTION CALCULATION. 4.ONLY ENTER VALUES OF SEPTEMBER 2017 SALARY DETAILS SUCH AS CCA,PP,HRA, IT WILL BETO 7TH PAY COMMISSION. 5.SIMPLE CALCULATOR IS USER FRIENDLY. BY M.TAMILARASAN M.C.A.,B.ED.,M.PHIL., COMPUTER , GOVT BOYS HR SEC SCHOOL MARIAMMANKOIL ,TANJAVUR DIST-613501. CEL:98 43 47 0024 DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 11 October 2017

அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது | அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 7-வது சம்பள உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் ஊதியக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரான சண்முகம் கடந்த மாதம் 27-ந்தேதி ஊதியக்குழு பரிந்துரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். குழுவின் பரிந்துரைகளை அரசாணைகளாக வெளியிடும் பணிகள் நிதித்துறையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பரிந்துரைகளை ஏற்பது தொடர்பான கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. முதல்-அமைச்சருடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து விளக்கி கூறுகிறார்கள். அதனை தொடர்ந்து நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அதற்கான அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1-7-2017 முதல் நிலுவை தொகையை வழங்க முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 10 October 2017

MARK REGISTER AND AUTO RANK GENERATOR FOR ALL CLASSES 6-12 DOWNLOAD | CREATED BY M.SENTHIL KUMAR B.T MATHS PUMS U.S.PATTI, NARIKUDI UNION VIRUDHUNAGAR DT CELL : 9843888479

MARK REGISTER AND AUTO RANK GENERATOR FOR ALL CLASSES 6-12 DOWNLOAD | CREATED BY M.SENTHIL KUMAR B.T MATHS PUMS U.S.PATTI, NARIKUDI UNION VIRUDHUNAGAR DT CELL : 9843888479
MARK REGISTER AND AUTO RANK GENERATOR FOR ALL CLASSES 6-12 DOWNLOAD | CREATED BY M.SENTHIL KUMAR B.T MATHS PUMS U.S.PATTI, NARIKUDI UNION VIRUDHUNAGAR DT CELL : 9843888479 DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு | சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.


அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு | சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. | தரவரிசைப் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களும் சென்னை அரசு சட்டக் கல்லூரியையே தேர்வுசெய்தனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) இவற்றில் சேர 11 ஆயிரத்து 637 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்து 642 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தகுதியின்மை காரணமாக, எஞ்சிய 995 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கட் ஆப் மதிப்பெண் செப்டம்பர் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9 முதல் 14-ம் தேதி வரை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. கட் ஆப் மதிப் பெண் 94.75 பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத் தைப் பிடித்த மாணவி எல்.ஸ்வேதா, 2-ம் இடம் பெற்ற மாணவி ஜி.ஜோதிமீனா (92.8), 3-ம் இடத்தைப் பிடித்த மாணவர் வி.தமிழ்வானன் (92.357) ஆகிய மூவரும் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை தேர்வு செய்தனர். அதேபோல், 6-ம் இடம் பெற்ற ஏ.ஸ்ரீதேவி, 7-ம் இடத்தைப் பிடித்த ஜி.திருமூர்த்தி, 8-ம் இடம் பெற்ற சி.அபிஷேக் ஆ்கியோரும் இதே கல்லூரியையே தேர்வுசெய்தனர். முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ்குமார் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும், மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி, துணை பதிவாளர்கள் எஸ்.கே.அசோக் குமார், டி.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் நாள் அன்று பொதுப்பிரிவில் இடம்பெற்றவர்களுக் கான கலந்தாய்வு நடந்தது. இன் றும் (செவ்வாய்க்கிழமை) அவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும். இதைத்தொடர்ந்து, எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெற உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு

அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு | பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வரும் வல்லுனர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரும், சிறந்த பொருளாதார வல்லுனருமான ரிச்சர்டு தாலர் (வயது 72) தட்டிச் சென்றுள்ளார். பொருளாதாரத்தின் உளவியல் குறித்த தாலரின் புரிதலுக்காகவும், பொருளாதாரத்தில் அவரது சிறந்த பணிக்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது. மனிதனின் குணாதிசயங்கள் தனிமனித முடிவுகளையும், சந்தை விளைவுகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தாலரின் பணிநிலை காட்டுவதாக சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறியுள்ளது. பொருளாதார முடிவுகளை எடுக்கும் களத்தில் உளவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும், நடத்தை பொருளாதாரத்தின் முன்னோடி தாலர் என இந்த அகாடமி புகழாரம் சூட்டியுள்ளது. பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எப்படி சிந்தித்து செயல்படுகிறார்கள்? என்பது குறித்து யதார்த்தமான பகுப்பாய்வுகளை இது ஒருங்கிணைக்கிறது என்றும் அந்த அகாடமியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் என 'கிளாரிவேட் அனாலிடிக்ஸ்' அமைப்பு வெளியிட்டு இருந்த பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்று இருந்தது. தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ரகுராம் ராஜனுக்கு இந்த பரிசு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிச்சர்டு தாலருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 9 October 2017

DIPLOMA IN NURSING ADMISSION NOTIFICATION | 2017-2018 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ள நாள் 11.10.2017

DIPLOMA IN NURSING ADMISSION NOTIFICATION | 2017-2018 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ள  நாள் 11.10.2017 |  விண்ணப்பம் பெற கடைசி நாள் 21.10.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 23.10.2017 | http://www.tnhealth.org/ | http://www.tnmedicalselection.org/ DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 8 October 2017

நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின

நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின | பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை. தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் காலியிடம் இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கலந்தாய்வில் 230 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர். முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்களில் 7,047 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் 2-ம் கட்டம் இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது, "முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2-ம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 796 இடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 6 October 2017

TRB - POLYTECHNIC EXAM 2017 OFFICIAL KEY ANSWER PUBLISHED | TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT. POLYTECHNIC COLLEGES 2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

TRB - POLYTECHNIC EXAM 2017 OFFICIAL KEY ANSWER PUBLISHED | TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT. POLYTECHNIC COLLEGES 2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பாலிடெக்னிக் கல்லுhரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத்தேர்வு 16.09.2017 அன்று நடத்தப்பட்டு 1,33,567 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லுhரி விரிவுரையாளர் போட்டி எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாட்களுக்கு, உரிய தற்காலிக விடைக்குறிப்புகள் ((Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே தேர்வுக்கான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 12.10.2017 மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.NEXT DOWNLOAD KEY
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 4 October 2017

பள்ளி ஆசிரியர்களை போல கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா?ஸ்லெட், நெட் தேர்வுகளில் வென்ற முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

பள்ளி ஆசிரியர்களை போல கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா? ஸ்லெட், நெட் தேர்வுகளில் வென்ற முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு | அரசு பள்ளி ஆசிரியர்களைப் போன்று அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பில் 'ஸ்லெட்', 'நெட்' தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள் உள்ளனர். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்து வகை ஆசிரியர்களும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டனர். 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கொண்டுவரப்பட்டது. அதன்படி, அவர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு) ஆகியவற்றின் மூலம் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக பணியமர்த்தப்படுகிறார்கள். தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் நியமனத்துக்கும் போட்டித்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகியோரும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் மட்டும் போட்டித்தேர்வு இல்லாமல் உயர்கல்வித் தகுதி, சிறப்பு தகுதிகள், பணிஅனுபவம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவது முரண்பாடாக உள்ளது என்கிறார்கள் 'ஸ்லெட்', 'நெட்' தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள். தற்போதைய நடைமுறையின்படி, அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண் பிஎச்டி தகுதிக்கு 9 மதிப்பெண், எம்பில் படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், எம்பில் இல்லாமல் ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்றிருப்பின் 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிநியமனம் நடைபெறுகிறது. 2001-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாகவே தேர்வுசெய்யப்பட்டனர். பணிஅனுபவம், நேர்முகத்தேர்வு என்று வரும்போது அதில் தவறு நடப்பதற்கான அபாயம் இருப்பதால், முன்பு இருந்ததுபோல போட்டித்தேர்வு மூலம் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது முதுகலை பட்டதாரிகளின் வேண்டுகோளாக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, 1,883 அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர்களை இந்த ஆண்டு தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை இறுதியில் வெளியிடப்பட்டு தேர்வு செய்வதற்கான பணிகள் செப்டம்பர் முதல் வாரம் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் இதற்கான அறிவிப்பு வரவில்லை. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இப்புதிய நியமனம் போட்டித்தேர்வு மூலமாக மேற்கொள்ளப்படுமா? என்று ஸ்லெட், நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள், பிஎச்டி முடித்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.| ஜெ.கு.லிஸ்பன் குமார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 3 October 2017

மூலக்கூறுகளின் செயல்பாடுகளை ஆராய்ந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ், மைக்கேல் டபிள்யூ யங்.
மூலக்கூறுகளின் செயல்பாடுகளை ஆராய்ந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு | மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் சிறந்த பொறியாளர், பலவிதமான வெடிபொருட்களை கண்டுபிடித்தவர். பல ஆயுதத் தொழிற்சாலைகளையும் நிறுவியவர். இவருடைய சகோதரர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தார். அப்போது, ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டதாக தவறாக கருதி, 'மரண வியாபாரி மரணம்' என்று செய்திகள் வெளியாயின. இதனால் மனம் வருந்திய ஆல்பிரட் நோபல், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் தொகையை மனித குல நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி அவருடைய பெயரில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மருத்துவம், கலை, அமைதி என பல துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்பு நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தொடங்கியது. முதல் நாள் மருத்துவக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை நோபல் பரிசுக்குழு தலைவர் தாமஸ் பெர்ல்மன் நேற்று வெளியிட்டார். இந்த பூமியில் வாழும் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், பூமியின் சுழற்சி, பரிணாம வளர்ச்சிக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன. அதற்கு உடலுக்குள் உள்ள உயிர் சக்கரம் (பயலாஜிக்கல் கிளாக்) உறக்கம், உணவு முறை, ஹார்மோன்களை வெளியிடுதல், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. அது எப்படி செயல்படுகிறது, ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க மரபணு எப்படி பங்காற்றுகிறது என்பதை இவர்கள் மூவரின் கண்டுபிடிப்புகள் விளக்குகின்றன என்று நோபல் பரிசு குழு கூறியுள்ளது. நோபல் பரிசு தொகை மூன்று விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இயற்பியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE