TRB

TNTET

Saturday, 2 December 2017

TNPSC - CCSE - II (GROUP - II SERVICES) (INTERVIEW POSTS) CERTIFICATE VERIFICATION (PHASE - II)

TNPSC - CCSE - II (GROUP - II SERVICES) (INTERVIEW POSTS) CERTIFICATE VERIFICATION (PHASE - II) | The Tamil Nadu Public Service Commission, in its Notification dated 30.04.2015 had invited applications from eligible candidates for selection against 1094 vacancies included in Combined Civil Services Examination-II (Interview Posts) (Group-II Services) for the year 2014-2015 & 2015-2016. The Preliminary Examination for the said recruitment was held on 26.07.2015 and Main Examination was held on 21.08.2016. A total of 509 candidates have been provisionally admitted for Certificate Verification (Phase II) to verify and confirm the claims made by them in their on-line applications. The Certificate Verification (Phase II) is scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-3 on 07.12.2017, 08.12.2017 and 11.12.2017. The Notice of Certificate Verification (Phase II) has been sent to the candidates by post and it has also been hosted in the Commission’s website (www.tnpsc.gov.in). The candidates may download the Notice of Certificate Verification (Phase II) from the Commission’s website (i.e. www.tnpsc.gov.in) and attend the Certificate Verification on the date and time allotted to them. If the candidates fail to appear for the Certificate Verification on the designated date and time, they will not be given any further chance to appear for the Certificate Verification and they will not be considered for further process of selection. | 2014-2015 மற்றும் 2015-2016ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (நேர்காணல் பதவிகள்) (தொகுதி-II பணிகள்) ல் அடங்கிய 1094 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், 30.04.2015ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்காணும் நியமனத்திற்கான முதல் நிலைத்தேர்வு 26.07.2015 அன்றும் மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வு 21.08.2016 அன்றும் நடைபெற்றன. மேற்படி பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பங்களில் தெரிவித்துள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 509 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 07.12.2017, 08.12.2017 மற்றும் 11.12.2017 ஆகிய நாட்களில் சென்னை பிரேசர் பாலச்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பாணை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணை (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அவர்கள் அடுத்த கட்ட பரிசீலனைக்கும் கருதப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
TAG:
செய்திகள் | G.Os | FLASH NEWS | EDU NEWS | EMPLOYMENT NEWS | TNPSC NEWS | TET NEWS | TRB NEWS | ADMISSION NEWS | ASSEMBLY NEWS | B.ED NEWS | COUNSELLING NEWS | CPS NEWS | COLLEGE NEWS | COURT NEWS | DATE RELATED NEWS | EXAM NEWS | G.O NEWS | G.K NEWS | GPF NEWS | M.ED NEWS | MRB NEWS | NMMS NEWS | NET/SET NEWS | PAY COM NEWS | RESULT NEWS |

Related Links :
  1. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  2. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  3. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  4. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
  5. TET STUDY MATERIALS | CLICK HERE
  6. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
  7. NEET STUDY MATERIALS | CLICK HERE
  8. E-BOOK DOWNLOAD | CLICK HERE

No comments: