TRB

TNTET

Tuesday, 19 December 2017

TNPSC - E.O.Grade - IV - Oral Test will be held on 03.01.2018 | TNPSC - E.O.Grade - IV நேர்காணல் தேர்வு 03.01.2018 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

TNPSC - E.O.Grade - IV - Oral Test will be held on 03.01.2018 | தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி-VIIIல் அடங்கிய செயல் அலுவலர் நிலை-IV பதவிக்கான எழுத்துத் தேர்வு 11.06.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 36393 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 100 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு 03.01.2018 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
TAG:
செய்திகள் | G.Os | FLASH NEWS | EDU NEWS | EMPLOYMENT NEWS | TNPSC NEWS | TET NEWS | TRB NEWS | ADMISSION NEWS | ASSEMBLY NEWS | B.ED NEWS | COUNSELLING NEWS | CPS NEWS | COLLEGE NEWS | COURT NEWS | DATE RELATED NEWS | EXAM NEWS | G.O NEWS | G.K NEWS | GPF NEWS | M.ED NEWS | MRB NEWS | NMMS NEWS | NET/SET NEWS | PAY COM NEWS | RESULT NEWS |

Related Links :
  1. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  2. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  3. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
  4. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
  5. TET STUDY MATERIALS | CLICK HERE
  6. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
  7. NEET STUDY MATERIALS | CLICK HERE
  8. E-BOOK DOWNLOAD | CLICK HERE
  9. TNPSC ONLINE TEST | CLICK HERE

No comments: