TRB

Friday, 13 April 2018

TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசின் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது | DOWNLOAD

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.