'தமிழகத்தில் மேலும் 11 கே.வி., பள்ளிகள்'
''தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது,'' என கேந்திரிய வித்யாலயா சங்கதன், சென்னை மண்டல துணை கமிஷனர் மணி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: சென்னை மண்டலத்தில், புதுச்சேரி உட்பட, 50, கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது, வெளியான பிளஸ் 2 தேர்வில், ஐ.சி.எஸ்.இ., - என்.சி.இ.ஆர்.டி., பாடப்பிரிவு பள்ளி களை விட கே.வி., பள்ளிகள் அதிகபட்சம், 97.78 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளன. தற்போது, 'டர்ணோத்ஷவா' என்ற திட்டம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பிளஸ் 1 செல்லும் முன் மொழி, விளையாட்டு, யோகா, கவுன்சிலிங், சேவை உள்ளிட்ட திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். மதுரை உட்பட சில இடங்களில், 11 கே.வி., பள்ளிகள் துவங்க, பரிசீலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- KALVISOLAI R.H-2019 | கல்விச்சோலை RH 2019
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- TNTET EXAM - 2018 NEWS
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment