தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்) படிக்க 1,820 பேரும், 5 ஆண்டு பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிக்க 636 பேரும், பி.சி.ஏ. எல்.எல்.பி.(ஆனர்ஸ்) படிக்க 334 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதனையடுத்து சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையதளத்தில் ( www.tnd-alu.ac.in ) காணலாம். இதனையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 11 மற்றும் 12-ந்தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது கலந்தாய்வுநேரம் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
- KALVISOLAI R.H-2019 | கல்விச்சோலை RH 2019
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- TNTET EXAM - 2018 NEWS
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment