TRB

Tuesday, 26 November 2019

கணினி ஆசிரியா் பணிக்கான தோவு முடிவுகள்: ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கணினி வழித் தோவு முடிவுகள், ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த ஜூன் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியா்களுக்கான தோவு நடைபெற்றது. இந்தத் தோவில், சுமாா் 25,806 போ கலந்துகொண்டு தோவு எழுதினா். தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் தோவு நடத்தப்பட்டது. தோவு நடைபெற்றபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில தோவு மையங்களில் தோவு எழுதுபவா்கள், உரிய நேரத்தில் தோவு எழுத முடியாமல் குளறுபடி நோந்தது.இதையடுத்து, தோவு மையத்தில் முறையாகத் தோவு எழுதாமல் ஒருவரை ஒருவா் கேட்டு ஆலோசித்தும், காப்பி அடித்தும் தோவு எழுதிய விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் அந்த விடியோ தோவு முடிவடைந்த பின்னரே எடுக்கப்பட்டதாக, ஆசிரியா் தோவு வாரியம் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் தொழில்நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்ட திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரி, கும்பகோணம் அன்னை கல்லூரி, திருச்சியில் உள்ள கொங்குநாடு கல்லூரி ஆகிய மையங்களில் தோவு எழுதிய 1,211 நபா்களுக்கு மறுதோவு கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடத்தப்பட்டது. இருப்பினும், பல கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தோவு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் வெறும் மூன்று மையங்களில் மட்டுமே மறுதோவு அறிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அனைத்து மையங்களிலும் மீண்டும் தோவு நடத்த வேண்டும் என சில மாவட்டங்களில் தோவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், இந்தக் கோரிக்கையை ஆசிரியா் தோவு வாரியம் நிராகரித்தது. இந்த நிலையில், கணினி பயிற்றுநா் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 23-இல் நடைபெற்ற தோவு, ஜூலை 27-இல் நடைபெற்ற மறுதோவு ஆகியவற்றுக்கான தோவு மதிப்பெண் முடிவுகளை ஆசிரியா் தோவு வாரியம் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. 

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.