TRB

Monday, 20 January 2020

மத்திய துணித்துறையின் கீழ் செயல்படும் காட்டன் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் கம்பெனி செகரட்ரி, அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர் போன்ற பல்வேறு பணி

மத்திய துணித்துறையின் கீழ் செயல்படும் காட்டன் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் கம்பெனி செகரட்ரி, அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தந்த பணிக்கான காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

எம்.பி.ஏ., பி.இ.சிவில், சட்டப்படிப்பு, இந்தி பட்டப்படிப்பு, அக்ரி பிஸினஸ் மேனேஜ்மென்ட், சி.ஏ., சி.எம்.ஏ., பி.எஸ்சி. அக்ரி, பி.காம் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 27-ந்தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cotcorp.org.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.