TRB

Sunday, 22 March 2020

தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு,11,12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க ஆலோசனை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவு.! தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்.! வரும் மார்ச் 31ம் தேதி வரை இந்த உத்தரவு தொடரும். மூன்று மாவட்டங்கள் முடக்கமடைந்தால் 11 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா என்ற குழப்பமான நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து ஆலோசனை ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.