TRB

Monday, 9 March 2020

HURL RECRUITMENT 2020 | இந்துஸ்தான் உர்வராக் ரசாயன் லிமிடெட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2020.

  • HURL RECRUITMENT 2020 | இந்துஸ்தான் உர்வராக் ரசாயன் லிமிடெட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2020.
இந்துஸ்தான் உர்வராக் ரசாயன் லிமிடெட் (எச்.யு.ஆர்.எல்.) என்பது பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்ட ஒரு உரம்-ரசாயன நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் ‘கேட்-2019’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்பப்படுகிறது.

கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் பி.இ., பி.டெக் படித்து கேட் 2019-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை https://hurl.net.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு மார்ச் 15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.